இன்றைய திவ்ய தரிசனம் (20/10/24)அருள்மிகு காமாட்சி அம்மன்,அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (20/10/24)அருள்மிகு காமாட்சி அம்மன்,அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (05/10/24)அருள்மிகு காமாட்சி அம்மன்,நவராத்திரி திருவிழா காமாட்சியம்மன் திருவீதி உலா,அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு: மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி மேலும் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா? தட்சனின் மகள் தாட்சாயினி. பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி. அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தான் தட்சன். முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார். தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில் ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள். தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று, தலைகால் […]
காத்தாயி அம்மன் கோவில்: காத்தாயி அம்மன் நாட்டுப்புறத் தெய்வமாகும்.இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக காட்சியளிக்கிறாள். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இத்தகைய சிறப்புகளை பெற்ற காத்தாயி அம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அமைந்துள்ளது. மூலவர் : குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை பூங்குறத்தியம்மை. பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : காட்டுமன்னார் கோவில். மாவட்டம் : கடலூர். தல வரலாறு : […]