அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமேஸ்வரம்

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அபய ஆஞ்சநேயர் தல விருட்சம்   :     அத்திமரம் தீர்த்தம்         :     அனுமன் தீர்த்தம் ஊர்             :     இராமேஸ்வரம் மாவட்டம்       :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: தல புராணங்களின் படி இலங்கை வேந்தனான ராவணனனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட விரும்பினார் ஸ்ரீராமசந்திர மூர்த்தி. சிவபூஜைக்கான லிங்கத்தை காசியிலிருந்து கொண்டுவர சென்றார் அனுமன். […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தீர்த்தகிரீசுவரர் அம்மன்         :     வடிவாம்பிகை தல விருட்சம்   :     பவளமல்லிமரம் தீர்த்தம்         :     ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     தவசாகிரி ஊர்             :     தீர்த்தமலை மாவட்டம்       :     தர்மபுரி   ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by