இன்றைய திவ்ய தரிசனம் (21/12/24)

இன்றைய திவ்ய தரிசனம் (21/12/24)அருள்மிகு ஆஞ்சநேயர்,வெண்ணெய் காப்பு அலங்கார தரிசனம்,அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்நாமக்கல் ,நாமக்கல் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பேளுக்குறிச்சி

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பழனியாண்டவர் தீர்த்தம்         :     யானைப்பாழி தீர்த்தம் ஊர்             :     பேளுக்குறிச்சி மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமி நரசிம்மர் தாயார்     :     நாமகிரித் தாயார் ஊர்       :     நாமக்கல் மாவட்டம்  :     நாமக்கல்   ஸ்தல வரலாறு : ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. பக்த பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்கி இமய மலையை அடைந்து சாளக்கிராமமாக உருமாறினார். நரசிம்ம அவதாரம் நிறைவுற்ற பிறகும் திருமால் வைகுண்டம் திரும்பாதது குறித்து திருமகள் விசனம் கொண்டாள். திருமாலைத் தேடிக்கொண்டு பூவுலகம் […]

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அன்பு சகோதரர் NTC நிறுவனர் நாமக்கல் திரு சந்திரமோகன் அவர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இந்தப் பொறுப்புக்கு இவரை நியமித்த தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் அன்னாரின் பணி மேலும் சிறக்க எங்கள் அன்பான வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம் தலைவர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 19.06.21 நாமக்கல்லில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு திருநங்கைகள் 100 பேருக்கு வழங்கப்பட்டது….

திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள்…

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் மற்றும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள் (அரிசி மற்றும் மளிகை பொருட்கள்) வழங்கியபோது எடுத்த படங்கள்

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு….

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நாமக்கல்லில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், சிகிச்சை பெற வருபவர்களுக்கும் முகக்கவசம், கையுறை மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து வருகின்றோம் மேலும் 02.06.2021 அன்று இவர்களுக்கும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு வழங்கிய போது… நன்றி:Hotel SRI ANANDAS,Namakkal  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by