இன்றைய திவ்ய தரிசனம் (01/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (01/10/24)அருள்மிகு ஸ்ரீ தெள்ளியசிங்கர்,அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,திருவல்லிக்கேணி,சென்னை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (30/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (30/09/24)அருள்மிகு ஸ்ரீ சவுமியநாராயண பெருமாள்,அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்,சிவகங்கை மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (28/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (28/09/24)அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்,ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் திவ்ய சேவை.அருள்மிகு திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்,கொடிசியா.கோவை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (16/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,விறகு விற்ற லீலை திருக்காட்சி,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (15/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (15/09/24)அருள்மிகு உலகளந்த பெருமாள்,அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திரு ஊரகம், காஞ்சிபுரம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (14/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,புட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,அங்கம் வெட்டின படலம்,குரு துரோகம் செய்த சீடனை குருவின் உருவில் வந்து அங்கத்தை வெட்டி தண்டித்த லீலை. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,உலவாக்கோட்டை அருளிய லீலை,அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளருக்கு குறையாத அரிசிக் கோட்டையினை அளித்தருளிய திருவிளையாடல். உல என்றால் முடிவு!!! உலவா என்றால் முடியாத, எல்லை இல்லாத, அள்ள அள்ள குறையாத!!! அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/24)அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரைஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by