Happy Birthday Andal

ஸ்ரீ

Andal Birthday

ஆங்கில வருட கணக்குப்படி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் பிறந்த நாள் (25-06-776) என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்டாள் பிறந்த நாளான இன்று நாம் அனைவரும், ஆண்டாளுக்கு பிடித்த நெய்வேத்தியத்தை படைத்து 2 நபர்களுக்காவது அன்னதானம் வழங்கி கொண்டாடுவோம்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

twenty + 12 =