Dr.இராமதாஸ் ஐயா – செஞ்சோற்று கடன்:

Dr.இராமதாஸ் ஐயா – செஞ்சோற்று கடன்:

தமிழ்நாட்டில்

எதற்கும் கவலைப்படாமல் தில்லாக

“தேவதாசி” வைரமுத்துவை

முதலில் கண்டித்த மறத்தமிழன் நீங்கள் மட்டுமே……..

இதன் மூலம்

தமிழர்களின் அடையாளம் நீங்கள்
தமிழர்களின் தனித்துவம் மிக்கவர் நீங்கள்
என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

போலி மதவாத அரசியல் நடுவே உண்மை பேசும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி….

நான் சிறுவன் தான் உங்கள் அரசியல் முன்.

என்றாவது ஒரு நாள் நானும் பயன்படுவேன் உங்களுக்கு பெரிய அளவில்.

செஞ்சோற்று கடன் தீர்ப்பேன் – அன்னை ஆண்டாள் மேல் இது சத்தியம்.

அதற்கு என் தாய் ஆண்டாளும் ஒரு சரியான வாய்ப்பை உண்டு பண்ணி தருவாள்

சரித்திரம் உங்களால் மாற்றி எழுதப்படும் நாள் மிக விரைவில்……….

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்……..

ஆண்டாள் பி.சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

17 − fourteen =