April 30 2020 0Comment

Daily Vastu 7:

Daily Vastu 7:
வாஸ்து கேள்வி பதில் 7:
கேள்வி:
பரம்பரைச் சொத்தான ஒரு இடத்தை சகோதரர்களுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும்? அதற்கு வாஸ்து முறைப்படி சரியான வழிமுறை கூறவும்.
பதில்:
சகோதரர்களில் யார் எந்த பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு செல்ல தனி வழி பாதை அமைத்தும், வீடு கட்டுவதற்கு ஏதுவாக வடக்கிலும் கிழக்கிலும் சரியான அளவில் இடம் விட்டும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
(In English Version)
Question:
How to partition the hereditary property among brothers in the best way,from vastu point of view?
Answer:
Anyone can take any part ,but it is important to construct building leaving good space in between the two parts on North and East sides.
 
Share this:

Write a Reply or Comment

twenty − fourteen =