April 28 2020 0Comment

Daily Vastu 6:

Daily Vastu 6:
வாஸ்து கேள்வி பதில் 6:
கேள்வி:-
கேள்வி:
வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா??? ஆம் எனில் வீட்டில் ஆண் நாய் வளர்ப்பது நல்லதா? அல்லது பெண் நாய் வளர்ப்பது நல்லதா? அல்லது இரண்டையும் சேர்த்து வளர்ப்பது நல்லதா?
பதில்:
ஆம். நாய் வளர்ப்பதற்கும் வீட்டிற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பது மிகப்பெரிய இயற்கை பரிகாரம் ஆகும். ஒரு வீட்டில் வளர்க்க வேண்டிய செல்லப்பிராணி ஆணா அல்லது பெண்ணா என்பது அந்த இடம், கட்டிடம் மற்றும் அந்த வீட்டில் வசிக்கும் நபர்களைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.
(In English Version)
Question:
Having and growing Dog as pet animal in home is it related to vastu?if yes?who can have female pet dog at home and who can have male pet dog at home or is it better to have both dogs at home?
Answer:
Yes.petting a dog at home has proven benefits in absorbing the negative energy & leveraging the positive healing in this house.
While with selecting the gender of pet dog ,one has to consider the location of the plot,sizing of the building & the style of construction.
Generalizing on the gender may not be apt.Also,without understanding the facts,grooming both male and female together,may not be a genuine advice.
Share this:

Write a Reply or Comment

ten − nine =