June 26 2020 0Comment

Daily vastu 19:

Daily vastu 19:
வாஸ்து கேள்வி பதில்:-
கேள்வி:-
வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டா? ஒரு இடத்திற்கு வாஸ்து பார்த்து, அதன் குறைகளை சரி செய்ய தீர்வு சொல்வதற்கு அந்த இடத்தின் உரிமையாளரின் ஜாதகம் தேவையா?
பதில்:-
வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. ஆனால் ஒரு இடத்திற்கு வாஸ்து பார்த்து அதன் குறைகளை சரிசெய்ய தீர்வு சொல்வதற்கு அந்த இடத்தின் உரிமையாளரின் ஜாதகம் தேவை இல்லை.
(In English Version)
Question:
Is vastu and astrology interrelated? Do you need a horoscope of a owner of the place to look for a land or place and remedy for  it’s grievances?
Answer:
Vastu and astrology are definitely related.
But there is no need for landlord’s horoscope for vastu consultation.
Share this:

Write a Reply or Comment

five × five =