June 25 2020 0Comment

Daily Vastu 18:

வாஸ்து கேள்வி பதில்:
கேள்வி:-
வாஸ்து குறைபாடு உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் வசிக்காமல் வேறு இடத்தில் இருந்தாலும் அதன் பாதிப்பு இருக்குமா?
பதில்:-
வாஸ்து குறைபாடு உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் இந்த பூமியில் எங்கு வசித்தாலும் அந்த வீட்டின் உடைய பாதிப்பு அவர்களுக்கு நிச்சயமாக இருக்கும்.
(In English Version)
Question:
Does the vastu dosh of a house also affect the owner of the house even though he is not living there?
Answer:
The owner of a house with a vastu deficiency will surely be affected by the house wherever he lives in the earth.
Share this:

Write a Reply or Comment

6 + nineteen =