May 23 2020 0Comment

Daily Vastu 15:

Daily Vastu 15:
வாஸ்து கேள்வி&பதில் 15:
கேள்வி:
வாஸ்துபடி ஒரு இடம் வாங்கும் போது அந்த இடத்தின் அமைப்பை கவனிக்க வேண்டுமா?
பதில்:
ஆமாம். ஒரு இடம் வாங்கும்போது அந்த இடத்தின் அமைப்பை பார்த்து வாங்குவது சிறந்தது. ஒரு இடத்தின் எந்த ஒரு மூலையும் குறுகியோ நீண்டோ இல்லாமல் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
(In English Version)
Question:
Is the shape of the plot is important in vastu ?
Answer:
Yes,While buying the plot it necessary to note the shape of the plot .The plot should in either Square or Rectangle.There should Be no cuts or extensions at any corners.
Share this:

Write a Reply or Comment

2 × 4 =