May 16 2020 0Comment

Daily Vastu 14:

Daily Vastu 14:
வாஸ்து கேள்வி&பதில் 14:
கேள்வி:
ஒரு வீட்டில் படிப்பதற்கான தனி அறை அமைக்கலாமா?
பதில்:
ஒரு வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கு என தனி அறை அமைப்பது மிகவும் நல்லது.   அது அந்த வீட்டின் வடக்கும் கிழக்கும் சந்திக்கக்கூடிய வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேலும் கிழக்கு பார்த்தவாறு அல்லது வடக்குப் பார்த்தவாறு அமர்ந்து குழந்தைகள் படிப்பது சாலச்சிறந்தது.
(In English Version)
Question:
Can you set up a seperate room for home study?
Answer:
It is better to set up a separate room for children to study at home.
It should be located at the NORTHEAST corner where the north and east sides of the house meet.It is also better for children to sit in the east or north.
Share this:

Write a Reply or Comment

two × 2 =