May 11 2020 0Comment

Daily Vastu 13:

Daily Vastu 13:
வாஸ்து கேள்வி பதில்:-
கேள்வி:-
ஒரு வீட்டில் வசிக்கும் கணவன்-மனைவி பெரியவர்கள் சிறியவர்கள் குழந்தைகள் ஆகியோர் எந்த மூலையில் உள்ள படுக்கை அறையில் படுத்து உறங்குவது சிறந்தது?
பதில்:-
1. ஒரு வீட்டின் தென்மேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் கணவன் மனைவி படுத்து உறங்குவது சிறந்தது.
2. ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் படுத்து உறங்குவது சிறந்தது.
3. ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் உள்ள படுக்கை அறையில் விருந்தினர்கள் படுத்து உறங்குவது சிறந்தது.
(In English Version)
Question:
Which kind of facing bedrooms will be the best for the people in a house?
Answer:
1. The bedroom in the SOUTHWESTERN part of the house is the best place for a house wife or young couples to lie down.
2. The best place for adults and children to lie down is the bedroom in the NORTHEAST.
3. The best place for guests and wedding prospects is the NORTHWEST area.
Share this:

Write a Reply or Comment

15 + 20 =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by