#Daily Vastu 12 :
வாஸ்து கேள்வி பதில் 12:
கேள்வி:-
வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள பூஜை அறையில் தொங்கவிடப்படும் சாமி படங்கள் எந்த திசையை நோக்கி இருப்பது சிறந்தது?
பதில்:-
பூஜை அறையில் இருக்கும் சாமி படங்கள் முதலில் கிழக்கு நோக்கியும் இரண்டாவதாக வடக்கு நோக்கியும் இருப்பது சிறந்தது.
(In English Version)
Question:
Which direction would be best to hang the pictures of God’s in prayer room of houses and offices?
Answer:
Pictures of God in prayer room can firstly face east and secondly north would be the best.

Share this: