May 02 2020 0Comment

Daily Vastu 10:

Daily Vastu 10:
வாஸ்து கேள்வி பதில் 10:
கேள்வி:
வீட்டின் தலை வாசலில் ஜன்னல் அமைக்கலாமா?
பதில்:
ஒரு வீட்டின் தலை வாசலில் இரண்டு பக்கமும் (இடது புறம் மற்றும் வலது புறம்) ஜன்னல் அமைப்பது சாலச் சிறந்தது.
(In English Version)
Vastu Q&A 10:
Question:
Can window be there on the head gateway?
Answer:
It is good to have windows on both sides of the head door.
Share this:

Write a Reply or Comment

5 − 4 =