April 20 2020 0Comment

Daily Vastu 1-Deaf and Dumb problem

Question:
Need your advice please, in case, you have come across in your temple research. One of my brothers’ child seems to be having some hearing issues from medical tests. Please let me know,if you could recommend any temple that we could visit to get cured. If so, please
advice with the details of day & time to visit.
Answer:
Visiting Chennai Vadivudaiamman and Srivilliputhur Andal temple will fetch you good results. Also , a visit to Thiruvenkadu would help them to a great extent.
கேள்வி:-
ஐயா வணக்கம்,  என்னுடைய சகோதரரின் குழந்தைக்கு காது சம்பந்தப்பட்ட பிரச்சனையால் கேட்கும் திறன் குறைவாக இருக்கின்றது. இந்தப் பிரச்சினை நிரந்தரமாக சரியாக எந்த கோவிலுக்கு போய் வேண்டிக் கொள்ளலாம் என்று உங்களுடைய கோவில் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி அனுபவத்தில் இதற்கு சிறந்த கோவிலை சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றேன்???
பதில்:-
சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் மற்றும் திருவெண்காடு ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆகிய கோவில்களுக்குச் சென்று அங்கு சில மணி நேரம் அமர்ந்து வழிபட்டு வருவது சாலச்சிறந்தது…
உங்கள் சகோதரரின் குழந்தைக்கு காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நிரந்தரமாக சரியாகி கேட்கும் திறன் அதிகரித்து நல்வாழ்க்கை வாழ என் அன்பான வாழ்த்துக்கள்.
Dr. ஆண்டாள் P.சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

18 + six =