April 22 2020 0Comment

Daily Vastu :வாஸ்து கேள்வி பதில் 3:

Daily Vastu :
வாஸ்து கேள்வி பதில் 3:
கேள்வி:
ஆண்டாள் வாஸ்துப்படி, என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும். எந்த அறையில் இருந்து படிக்க வேண்டும். படிப்பதற்கு விதிகள் இருக்கின்றதா என உங்களுக்கு கேள்வி உருவாகலாம்.
பதில் :
ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை படிப்பதற்கு சாலச்சிறந்தது. அதில் கிழக்கு பார்த்து அல்லது வடக்கு பார்த்து படிப்பது சிறந்தது ஆகும். வடகிழக்கு அறையில், வடக்கு ஜன்னலும், கிழக்கு ஜன்னலும் திறந்து வைக்க வேண்டும். பூஜை அறை  வடகிழக்கு பகுதியில் வைக்க கூடாது.
குழந்தைகள் காலை 3மணி முதல் 6 மணி வரை படிப்பது மிக  சிறந்தது. அதாவது வடகிழக்கு அறையில் கனமான பொருட்களை வைக்காமல், குழந்தைகளுக்கு படிப்பதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி  தரும் வகையில், குழந்தைகள் மிக பெரிய அளவில் சாதிக்க நேரிடும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஆதலால் படிப்பிற்கும் வடகிழக்கிற்கும் சம்பந்தம் உண்டு என்பதை உணர்ந்து, ஆண்டாள் வாஸ்து துணையுடன் வாழ்க வளமுடன்.
Dr. ஆண்டாள் P.சொக்கலிங்கம்
(In English Version)
Question:
According to andal vastu,my child should study well which direction faced room would be adaptable and is there any rules to study?
Answer:
In a house NORTHEAST corner is the perfect place to study.
The child can either face north or East and learn.In the northeast corner faced room windows facing north and east must be kept open. Prayer room must not be kept in northeast corner.
Early morning 3 to 6 would be the perfect time for the children to learn.
Do not keep heavy things in the northeast corner and make that environment adaptable for the children to learn. And it can be strongly believed that children can achieve success at great heights.So according to andal vastu there is a relevance in studying in northeast corner.
 
Share this:

Write a Reply or Comment

four × 2 =