May 31 2020 0Comment

Daily Vastu

Daily Vastu 17:
வாஸ்து கேள்வி&பதில் 17:
கேள்வி:
வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த இடங்களை மட்டும் தான் வாங்குவது சிறந்தது என்பது உண்மையா?
பதில்:
வடக்கு / கிழக்கு / தெற்கு / மேற்கு என்ற எந்த திசை பார்த்த இடமும் வாங்கலாம். தெற்கு மற்றும் மேற்கு பார்த்த இடத்தைவிட வடக்கு அல்லது கிழக்கு பார்த்த இடத்தில் நாம் கட்டிடத்தை வாஸ்து முறைப்படி வடிவமைப்பது எளிதாக இருக்கும்.
(In English Version)
Question:
Is it true that it is best to buy only the places facing north and east?
Answer:
You can buy a plot with any direction (i.e) it can be north or east or west or south.
whereas the places facing north and east would be easier to design the building compared to South and west.
Share this:

Write a Reply or Comment

fifteen − 5 =