சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்:

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்:   பெண் வடிவில் காட்சி தரும் அதிசய பிள்ளையார்..!! அதிசய பிள்ளையார்…!  இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது . #கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் #தாணுமாலயன் கோவிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை காணலாம்.  பெண் […]

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்: 

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்: சாஸ்திரப்படி கோவில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ அதன்படி அமைக்கப்பட்ட கோவில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்ட பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம் திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். மூலவர் : பாசுபதேஸ்வரர். தாயார் : சத்குணாம்பாள் நல்லநாயகி. தல விருட்சம் : மூங்கில். தீர்த்தம் : கிருபா தீர்த்தம். ஆகமம் : காமிய ஆகமம். பழமை […]

பொய்யாளம்மன் திருக்கோவில்: 

பொய்யாளம்மன் திருக்கோவில்:  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் இருந்து 8 கி.மீ.இ தொலைவில் உள்ள சிற்றூர் #ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது.    ஒக்கூர் மறவநேந்தல் பேராவலல் தச்சமல்லி #நரிக்குடி ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொய்யாளம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர்.   மூலவர் : பொய்யாளம்மன்.   பழமை : 500 வருடங்களுக்கு முன்.   ஊர் : ஒக்கூர்.   மாவட்டம் : புதுக்கோட்டை. […]

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் மோகனூர்.

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் மோகனூர்.   கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு.  இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் : கருப்பசாமி. உற்சவர் : நாவலடியான். அம்மன் : செல்லாண்டியம்மன். தல விருட்சம் : நாவல். தீர்த்தம் : காவிரி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : மோகனூர். மாவட்டம் : […]

கிருஷ்ணன் திருக்கோவில்: 

கிருஷ்ணன் திருக்கோவில்:  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது ‘கிருஷ்ணன் கோவில்”. இங்கு உள்ள மூலவர் ‘#பாலகிருஷ்ணன்” குழந்தை வடிவில் நின்றபடி, தன் இரு திருக்கரங்களிலும் #வெண்ணெய் வைத்துள்ளார். இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். மூலவர் : கிருஷ்ணன். உற்சவர் : ராஜகோபாலசுவாமி. அம்மன் : ருக்மணி, சத்யபாமா. தல விருட்சம் : நெல்லிமரம். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : நாகர்கோவில். […]

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்   இளையான்குடி 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திர சோழீஸ்வரர். உற்சவர் : சோமாஸ்கந்தர். அம்மன் : ஞானாம்பிகை. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி. பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : சிவகங்கை தல #வரலாறு : மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு […]

ஆடிப்பூரம்

                    ஆடிப்பூரம்:   ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் ஒளி வீசும் முகத்துடன், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச்செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள். திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, […]

அங்காளம்மன் திருக்கோவில்:

அங்காளம்மன் திருக்கோவில்:   உலகையே ஆட்சி செய்யும் அன்னை பார்வதி அங்காளம்மனாக அவதாரம் எடுத்து திருப்பூர் அருகே முத்தனம் பாளையத்தில் ஆட்சி செய்து வருகிறாள்.    திருவண்ணாமலை அருகே உள்ள தாய்வீடான மேல்மலையனூரிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள்.   மூலவர் : அங்காளம்மன்.   தல விருட்சம் : வேம்பு.   பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.   ஊர் : முத்தனம் பாளையம்.   மாவட்டம் : திருப்பூர்.   […]

ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்:

ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்: சகல திருஷ்டிகளையும் நீக்கி பக்தர்களை காத்தருளும் ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் பார்வதி,லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம். மூலவர் : ஜலகண்டேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் அம்மன்ஃதாயார் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : கங்காபாலாறு, தாமரை புஷ்கரிணி ஆகமம்ஃபூஜை : சிவாகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : வேலங்காடு மாவட்டம் […]

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில்:   தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவற்றில் ஆகாயத் தலமாக அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவதானம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. மூலவர் : நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி. அம்மன் : தவமிருந்த நாயகி. தல விருட்சம் : நாகலிங்க மரம். தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : விருதுநகர். தல […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by