அருங்கரை அம்மன் திருக்கோவில்: கோவில் பெயர் : அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில். அம்மனின் பெயர் : அருங்கரை அம்மன் தல விருட்சம் : ஊஞ்சல்மரம் கோவில் சிறப்பு : 500 வருடங்களுக்கு முன் பழமையானது. சோழர்களால் கட்டப்பட்டது இது 129 வது தேவாரத்தலம் ஆகும். அம்பாள் கோவில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள். கோவில் அருகே ஓடும் அமராவதி […]