திருமதி வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்!!

திருமதி வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்: இன்று ( 19/11/2020) புதுடெல்லியில் அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவியாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட எங்கள் பாசத்துக்குரிய அன்பு சகோதரி கொங்கு நாச்சியார் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. ஒளிமயமான எதிர்காலம் தமிழகத்திற்கு இனி உண்டு என்பதை பறைசாற்றும் விதத்தில் ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்களை பாடச்சொல்லி ஆண்டாள், அவ்வையார், வீரமங்கை வேலுநாச்சியார்,பாரதியார் படங்கள் முன் பதவியேற்றுக் கொண்ட அன்பு சகோதரிக்கும்,அதற்கு […]

வரும் திங்கட்கிழமை (05-10-2020 ) புதுயுகம் டிவியில் நேரலை!!

வரும் திங்கட்கிழமை (05-10-2020 ) புதுயுகம் டிவியில் நேரலையை கண்டுகளியுங்கள். காலை 7 மணி அளவில்…. இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 044-45969565

“கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு”

அனைவருக்கும் வணக்கம்… உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!! புதன்கிழமை (16.09.2020) மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கும் ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளுக்கும் தீர்வுகளை அளிக்க இருக்கின்றார்கள் எங்களுடைய ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிறுவனர் Dr.ஆண்டாள் […]

சூரசம்ஹாரம் 9.0 கந்தர் சேனை

இன்று(13.09.2020) காலை 11.30 மணிக்கு கந்தர் சேனையின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அனைவரும் பங்குபெறுங்கள். தலைப்பு: சூரசம்ஹாரம் 9.0 கந்தர் சேனையை வழிநடத்தி சிறப்புறையாற்றுபவர்: திரு.சு.விஸ்வநாதன் அவர்கள் (RSS சிந்தனையாளர் துறை, பொறுப்பாளர், தமிழ்நாடு & கேரளா) நேரம்: காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை இந்நிகழ்ச்சியில் பங்கு பெற தங்களை அன்புடன் அழைக்கின்றோம். Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82387087730 Meeting ID: 823 8708 7730 Time: 11:30 am நிகழ்ச்சி நேரத்திற்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by