நடனபுரீஸ்வரர் திருக்கோவில்:

நடனபுரீஸ்வரர் திருக்கோவில்: சுவாமி : நடனபுரீஸ்வரர். அம்பாள் : சிவகாம சுந்தரி. மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை. தீர்த்தம் : அகஸ்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம். தலவிருட்சம் : வன்னி மரம். தலச்சிறப்பு :  நடனபுரீஸ்வரர் திருக்கோவில் தெற்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்து  உள்ளது.  முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது.  இங்கு  தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும், இடப்புறம் கிழக்கு […]

தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர் திருக்கோவில்

தலையெழுத்தை மாற்றிய நிதீஸ்வரர் திருக்கோவில் : இந்து சமயத்தின்படி இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா.  இவ்வாறு இந்த ஒட்டுமொத்த உலகத்தையே படைத்து, ஒவ்வொரு செயல்களையும் வடிவமைத்து வழங்குவதாகக் கருதப்படும் பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த நிதீஸ்வரர் என்ற சிவன் எங்கே அருள்பாலிக்கிறார். பிரம்ம புராணம்: பிரம்ம புராணத்தின்படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி இந்த உலகத்தையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், உணர்வு ஆகியவற்றைப் பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து […]

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்:

வனபத்ரகாளியம்மன் திருக்கோவில்: காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்தாக உள்ளது. மூலவர் – வனபத்ர காளியம்மன் தல விருட்சம் – தொரத்திமரம் தீர்த்தம் – பவானி தீர்த்தம் தல வரலாறு : சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் […]

கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்:

கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்: சுவாமி : அருள்மிகு கம்பகரேஸ்வரர். அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி. மூர்த்தி : கம்பகரேஸ்வரர், சரபேஸ்வரர். தீர்த்தம் : சரபர் தீர்த்தம்.தலவிருட்சம் : வில்வம் மரம். தலச்சிறப்பு : இது சரபேஸ்வரருக்குரிய சிறப்பு வாய்ந்த தலமாகும். கலைச் சிறப்புடைய சிற்பங்கள் இங்கு உள்ளன. சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது. சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் […]

மறக்க கூடாத மனிதர்கள் – 5

மறக்க கூடாத மனிதர்கள் – 5 தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் நம் நட்பு நாடான  பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிந்து வந்த போது,. அவரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் சென்றிருந்தேன். திரு.பாபு தங்கம் வேலை பார்த்த நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம்.  AA Spinning Mills,  MSA Spinning Mills, Kadar Spinning Mills  என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம்.  இந்த நிறுவனத்திற்கு […]

ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில்: 

ஸ்ரீபஞ்சநதீஸ்வரஸ்வாமி திருக்கோவில்:  சுவாமி : பஞ்சநதீஸ்வரஸ்வாமி. தீர்த்தம் : காவேரி தீர்த்தம், சூரியபுஷ்கரணி(அயனரி தீர்த்தம்), நந்தி தீர்த்தம். தலவிருட்சம் : வில்வம் மரம். தலச்சிறப்பு :  காசிக்குச் சமமான தலங்ககளான: திருவாஞ்சியம், திருவெண்காடு, திருவையாறு, திருமயிலாடுதுறை, திருவிடை மருதூர், திருச்சாய்க்காடு ஆகிய ஆறு தலங்களில் இத்தலமும்  ஒன்றாகப் போற்றப்படும் சிறப்பு  உடையது. திருவையாறு #பெயர்க்காரணம் : திருநந்தி தேவருக்கு ஐயாறப்பர் கங்கை நீர், பிரமங்கமண்டல நீர், அம்மையின் கொங்கை பால் மேகத்தின் நீர், ரிஷப நந்தியின் வாய்நுரை […]

நாடியம்மன் கோவில்:

நாடியம்மன் கோவில்: பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள #அம்மன் கோயிலாகும். மூலவர்: இக்கோயிலில் மூலவராக நாடியம்மன் உள்ளார். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மன் உள்ளது. ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருவிழாக் காலத்தில் பதுமைகள் பூச்சொரியும் நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறும். வரலாறு : மன்னர் சரபோசி வேட்டையாட வந்தபோது ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவரைத் தொடர்ந்து சென்றபோது அப்பெண் ஒரு புதரில் மாயமாக மறைய அங்கு இரண்டரையடி உயரத்தில் கற்சிலையைக் […]

கொண்டத்துக்காளியம்மன் கோவில்: 

கொண்டத்துக்காளியம்மன் கோவில்:  இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் #கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும்.  இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும். வரலாறு : இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.தற்போது இருக்கும் கோவில் 1950s புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது.  கொண்டத்துக் […]

கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில் 

கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில்  சுவாமி : கல்யாண வெங்கட்ரமணர். அம்பாள் : ஸ்ரீ தேவி பூமிதேவி. தலச்சிறப்பு :  இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தல வரலாறு :  சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி  யாத்திரை மேற்கொண்டான்.  யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான்.  அப்போது  நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள்.  அங்கு உங்களைச்  சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர்.  […]

பூவராக சுவாமி திருக்கோவில்:

பூவராக சுவாமி திருக்கோவில்: ஸ்ரீ முஷ்ணம், கடலூர் மாவட்டம் சுவாமி : பூவராக சுவாமி (தானே தோன்றியவர்) அம்பாள் : அம்புஜவள்ளி தாயார் விமானம் : பாவன விமானம் தீர்த்தம் : நித்ய புஷ்கரணி தலவிருட்சம் : அரச மரம் தலச்சிறப்பு :  இக்கோவிலில் #நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.   தானே தோன்றிய மூர்த்திகளை கொண்டவைணவ தலங்களில் இதுவும் ஒன்று  (1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை). இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by