Daily Vastu 7:

Daily Vastu 7: வாஸ்து கேள்வி பதில் 7: கேள்வி: பரம்பரைச் சொத்தான ஒரு இடத்தை சகோதரர்களுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும்? அதற்கு வாஸ்து முறைப்படி சரியான வழிமுறை கூறவும். பதில்: சகோதரர்களில் யார் எந்த பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு செல்ல தனி வழி பாதை அமைத்தும், வீடு கட்டுவதற்கு ஏதுவாக வடக்கிலும் கிழக்கிலும் சரியான அளவில் இடம் விட்டும் பிரித்துக் கொடுக்க வேண்டும். (In English Version) Question: […]

Daily Vastu 6:

Daily Vastu 6: வாஸ்து கேள்வி பதில் 6: கேள்வி:- கேள்வி: வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா??? ஆம் எனில் வீட்டில் ஆண் நாய் வளர்ப்பது நல்லதா? அல்லது பெண் நாய் வளர்ப்பது நல்லதா? அல்லது இரண்டையும் சேர்த்து வளர்ப்பது நல்லதா? பதில்: ஆம். நாய் வளர்ப்பதற்கும் வீட்டிற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பது மிகப்பெரிய இயற்கை பரிகாரம் ஆகும். ஒரு வீட்டில் வளர்க்க வேண்டிய செல்லப்பிராணி […]

Daily Vastu 5:

Daily Vastu 5: வாஸ்து கேள்வி பதில் 5: கேள்வி:- என் வீட்டின் மேற்கு பகுதியில் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கை விட அதிக காலி இடம் உள்ளது. இது சரியா அல்லது தவறா? இது தவறு எனில் இதை எப்படி சரி செய்வது? பதில்: வாஸ்து அடிப்படை விதிகளின்படி இது தவறுதான். மேற்கு மற்றும் தெற்கு பகுதியை விட கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில்தான் அதிக காலி இடம் இருக்க வேண்டும். இதை தற்காலிகமாக சரிசெய்ய […]

Daily Vastu 4:

Daily Vastu 4: வாஸ்து கேள்வி பதில் 4: கேள்வி:- என்னுடைய குடும்பத்தில் நான் எனது சகோதரர் மற்றும் எனது தந்தையார் ஆகிய மூவரும் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வருகின்றோம் இதற்கு என்னுடைய வீட்டின் வாஸ்து தான் காரணமா? அப்படி என்றால் இதற்கு சரியான தீர்வு கூறுங்கள்? பதில்:- ஆமாம் நீங்கள் சொல்வது போல் வாஸ்து தான் காரணம். உங்களுக்கு நல்ல வேலை கிடைத்து மிகுந்த சந்தோஷத்துடன் இருக்க 1. உங்கள் வீட்டின் வடக்கு […]

Daily Vastu :வாஸ்து கேள்வி பதில் 3:

Daily Vastu : வாஸ்து கேள்வி பதில் 3: கேள்வி: ஆண்டாள் வாஸ்துப்படி, என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும். எந்த அறையில் இருந்து படிக்க வேண்டும். படிப்பதற்கு விதிகள் இருக்கின்றதா என உங்களுக்கு கேள்வி உருவாகலாம். பதில் : ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை படிப்பதற்கு சாலச்சிறந்தது. அதில் கிழக்கு பார்த்து அல்லது வடக்கு பார்த்து படிப்பது சிறந்தது ஆகும். வடகிழக்கு அறையில், வடக்கு ஜன்னலும், கிழக்கு ஜன்னலும் திறந்து வைக்க வேண்டும். பூஜை அறை  […]

Daily Vastu 2: Ladies Health issues

வாஸ்து கேள்வி பதில் 2: கேள்வி:- என்னுடைய குடும்பத்தில் பெண்கள் நன்றாக வாழவில்லை. இப்போது இருக்கும் என் வீட்டுப் பெண்ணிற்கும் மருத்துவரீதியான உடல் உபாதைகளும் செலவுகளும் மிக அதிகமாக உள்ளது. இதற்கும் வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? பதில்:- ஆமாம் நிச்சயமாக வாஸ்துவிற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. உங்கள் வீட்டின் இடமும் கட்டிடமும் 1. சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். 2. தென் கிழக்கு பகுதியில் ஆழ்துளை கிணறு / கிணறு […]

Daily Vastu 1-Deaf and Dumb problem

Question: Need your advice please, in case, you have come across in your temple research. One of my brothers’ child seems to be having some hearing issues from medical tests. Please let me know,if you could recommend any temple that we could visit to get cured. If so, please advice with the details of day […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by