வாஸ்து தகவல்கள்

ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் வாஸ்து ஆலோசனை படி கட்டப்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலகம். சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான அடையார் பார்க் செரட்டான் மிக அருகில்.

வாஸ்து தகவல்கள்:

தற்போது கட்டப்பட்டு கொண்டியிருக்கும் இந்த கட்டிடத்தில், கழிவறையின் தரைத்தளம் மற்ற தரைத்தளத்தை விட உயரமாக இருக்கின்றது. இது தவறு.

குடிக்காதே தம்பி குடிக்காதே!

போதிசத்துவர் என்ற மகான் ஏராளமான செல்வத்தை தன்னிடம் வைத்திருந்தார். அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு பரமானந்தம்! இறைக்கிற கிணறு தான் ஊறும் என்பதற்கேற்ப, பரந்த மனப்பான்மையுள்ள தகுதி மிக்க இவரிடம் தர்மத்திற்குரிய பணத்தைக் கொடுத்தால், அது தகுதியானவர்களைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் தர்மவான்களும், பெரும் செல்வந்தர்களும் இவரிடம் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாக நான்கு கோடி பொற்காசுகள் அவரிடம் சேர்ந்துவிட்டன. போதிசத்துவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போதிசத்துவர் காலமாகி விட்டார். […]

Vastu Tips

ஒரு கட்டிடத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பக்கத்து வீட்டின் மரம் / கொடி / செடியின் கிளைகள் வரக்கூடாது.

நெஞ்சில் ஓர் ஆலயம்

இரக்கம், கருணை என்பதெல்லாம் இல்லவே இல்லை சாம்பு. நேற்று, ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் மீது வேகமாக வந்த வண்டி இடித்து விட்டது. அவர் கீழே விழுந்து துடித்தார். நான் ஓடிப்போய் அவரைத் தூக்க முயன்றேன். தனியாக தூக்க முடியாமல், இரண்டு, மூன்று பேரை கூப்பிட்டேன். “வேறு வேலை இல்லையா? உங்க வேலையைப் பாத்துட்டு போங்க சார். நீங்க தான் கொலை பண்ணுனீங்கன்னு போலீசுகாரங்க புடிச்சிட்டு போயிடுவாங்கன்னு பொறுப்பில்லாம பேசிட்டு போயிட்டாங்க. பிறகு, ஒரு வழியா […]

Vastu Tips

இது வடக்கு பார்த்த வீடு. இந்த கட்டிடத்தில் படிக்கட்டு வடமேற்கு பகுதியை துண்டித்து(Cut பண்ணி) மூடியவாறு தூண் போட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது தவறு.  

Vastu Tips

பொதுவாக தெரு தாக்கத்தை தவிர்க்க பரிகாரமாக தெருவிற்கு எதிரே பிள்ளையார் வைப்பதே தவறு. அதிலும் குறிப்பாக ஒரு நல்ல தெருக்குத்து உள்ள இடத்தில் பிள்ளையார் வைப்பது மிகப்பெரிய தவறு. ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை உணர்ந்தவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். உதாரணமாக சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டல் அருகில் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஆலோசனை படி கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஒரு நல்ல தெருக்குத்து(வடகிழக்கு வடக்கு) உள்ள இடம். இருந்தாலும் இந்த உண்மை உணராமல் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

உதவி செய்யுங்கள்…

நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா? எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்? பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்? நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா என்றே பலரும் நினைக்கின்றனர்..! மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார்… `சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில் அவரது எண்ணங்களின் சாரம் இது: தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி […]

Vastu Tips

இது வடக்கு பார்த்த வீடு. வடகிழக்கில் பள்ளம் நல்லது. ஆனால் வடகிழக்கு மூலையை துண்டித்து(Cut செய்து) பள்ளம் அமைக்கக்கூடாது.    

Open chat
1
Hello,
Can I help You?
Powered by