இன்றைய திவ்ய தரிசனம் (12/01/25)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார்,மார்கழி நீராட்ட உற்சவம் 5 ஆம் திருநாள் திவ்ய சேவை,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 28…
இன்றைய திவ்ய தரிசனம் (11/01/25)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார்,மார்கழி நீராட்ட உற்சவம் 4 ஆம் திருநாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு திவ்ய சேவை,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 27…
இன்றைய திவ்ய தரிசனம் (10/01/25)அருள்மிகு ஸ்ரீ இடர்கடுத்த திருவாளன்,நாச்சியார் கோவில் கல் கருடன் திவ்ய சேவை,அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில்,நாச்சியார்கோவில்.தஞ்சாவூர் மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை பாசுரம் 26…
இன்றைய திவ்ய தரிசனம் (09/01/25)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,மார்கழி 24 ஆம் நாள் திவ்ய சேவை ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் குன்று குடையா எடுத்த குமரன் திருக்கோலத்தில்,அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்