கடந்த காலம் 1:

  என் அருமை சகோதர,சகோதரியுடன்..   வாழ்க்கையின்   முதல் ready made சட்டையுடன்…   ஏழாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என  நினைவு.   இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம்   குழந்தை பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என எண்ணம்  என்னவோ வர தவறுவதே இல்லை…..   மலை போல் துன்பங்களுடன்    எதிர் நீச்சல் மட்டுமே வாழ்க்கை முறை  என    கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கும் போது ரொம்ப அயர்ச்சியாக தான் […]

மறக்க முடியா நினைவுகள்(1993)….

  1993 @ தெலுங்கானா மறக்க முடியா நினைவுகள்…. தெலுங்கானா பகுதியில் உள்ள மேட்பள்லி(ஆந்திர நக்சல்களின் தலைமையகம்) என்கின்ற இடத்தில உள்ள ஆந்திர அரசாங்கத்திற்கு சொந்தமான நிசாம் சக்கரை ஆலை விரிவாக்க பணி சம்மந்தமாக அங்கு  இருந்து வேலை செய்த போதுஇந்த பிள்ளைகளுடன் கிரிக்கெட் ஆடுவது ஒன்று தான் என் ஒரே பொழுதுபோக்கு …  அவர்களின் கபில்தேவ் நான் தான். அருமையான தெலுங்கில் மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களுக்கு பாராட்ட வேண்டும் என மனதில் தோன்றிய உடனே – […]

மறக்க மறந்த கதை:

  நீங்கள் என்ன நிலையில் இருந்து  இதை படித்தாலும் ஒரு மெல்லிய சிறிய அற்புத இதழோர  புன்னகை நிச்சயம். என் காதலியை நான்  கடைசியாக பார்த்தபோது  அவள் அணிந்திருந்த   உடையின் நிறமானது  எனக்கு பிடித்த  எனக்கு பிடிக்கும்  என அவளுக்கு மட்டும் தெரிந்த எனக்கு பிடித்ததால்  அவளுக்கும்  ரொம்ப ரொம்ப பிடித்து போன  ராமர் நிற நீல வண்ணத்தில் தான் நீலத்துடைய ஞாபகத்தோடு  நீளமான நாட்கள்  மிக நீளமாக  நீள்கின்றன  நேற்று  முற்றுபுள்ளி  கேள்வி குறியாக  மாறியது […]

ஆண்டாளுக்கு தெரியாததா, நமக்கு  தெரிய போகின்றது!

      வரம்பின்றி விளிம்பின்றி பெருமாளை நேசித்த  ஆண்டாளுக்கு தெரியாததா நமக்கு  தெரிய போகின்றது…. பொழுது எப்போ விடியும் பூ எப்போ மலரும் காத்திருகின்றேன்  பூவோடு  மலரும் மலர்ந்தே தீரும் மலர்ந்தால் பூவோடு மடிந்தால் நாரோடு  All is well  I am waiting..

உசுரு எப்போ போகணும்

நீண்ட நாள் வாடிக்கையாளர் நீண்ட இடைவெளிக்கு பின் அழைப்பு ஆவடியில் இருந்து கிளம்பும் போது கூப்பிட்டேன் வருகின்ற வழியில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று வேகமாக சுவரில் அடித்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் எல்லாம் சமைச்சாச்சு உங்களுக்காக இன்று வீட்டில் சைவ சாப்பாடு ok done வாழ்க வளமுடன் நான் இதுவரை 25000 பேர் வீட்டிற்கு போய் இருப்பேன் 40 பேர் வீட்டில் தான் சாப்பிட்டு இருப்பேன் இதுவரை பிறப்பால் மீனவர்கள் தான் எனக்கு […]

பிச்சைக்காரன்

ஒரு காலத்தில் எங்களுக்கு உண்மையாக உழைத்த தேவேந்திரகுல வெள்ளாள குடும்பத்தின் மிச்சம் தாய் ஆண்டாள் ஆணை மீற முடியுமா மீறி மீளத்தான் முடியுமா மகிழ்ச்சி சோறு போட்டவனுக்கு சோறு வாங்க வசதி பண்ணி கொடுத்ததில்…….. எவனோ சாப்பிட எவனோ வேலை பார்கின்றான் ஆகவே நாமும் வேலை பார்ப்போம் சரியாக…….. எவனோ சரியாக சாப்பிட…. எல்லாம் ஒன்றே…………… சர்வம் கிருஷ்ணார்ப்பணம்  

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 6:

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்: வரிசை எண்: – 6 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திருமதி.சரஸ்வதி கிரீஸ், சென்னை (Rs.20000) மற்றும் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம், சென்னை (Rs.5000) அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திரு.சங்கர ராசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இனம்: – மறவர் […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 5:

  பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்: வரிசை எண்: – 5 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திருமதி.சாய் சுபா சரவணன், சென்னை அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திரு.அண்ணாமலை மரகதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இனம்: – சைவ செட்டியார் தொலைபேசி எண்: – […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 4:

                                                                        பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:  வரிசை எண்: – 4 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by