பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்2

   பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்: வரிசை எண்: – 2 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று எனது அருமை பெரியம்மா திருமதி.தங்கம் மாணிக்கம் பிள்ளை அவர்களும், எனது சகோதரி திருமதி.கிருஷ்ணவேணி ஐயயப்பன் மற்றும் எனது சகோதரர் திரு.ஆறுமுகம் அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 1:

                                                பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:   வரிசை எண்: – 1   பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக முதல் கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் தாயார் […]

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். தலச்சிறப்புகள் : உரோமச முனிவர் தாமிரபரணி தென்கரையை அடைந்து அங்கு ஆலமரத்தடியில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்த போது சிவபெருமான் முனிவருக்குக் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது. கோவில் மணிமண்டபத் தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி அரிசி புடைக்கும் சிற்பம் காட்சி வடக்கு ஒரத்தூணில் உள்ளது. கோவில் கல்வெட்டுகளில் சேரன்மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள். இக்கோவிலை […]

கபாலீஸ்வரர் திருக்கோவில்:

கபாலீஸ்வரர் கோவில்: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. சுவாமி : கபாலீஸ்வரர் அம்பாள் : கற்பகாம்பாள் தீர்த்தம் : கபாலீ தீர்த்தம் தலவிருட்சம் : புன்னை மரம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் தலச்சிறப்பு : வாயிலார் நாயனார் அவதரித்த தலமாகும். சம்பந்தர் எலும்பைப் […]

வயலூர் முருகன் கோவில்:

வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இக்கோவில் ஆதி வயலூர், குமார வயலூர்,வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சுவாமி : சுப்ரமணிய சுவாமி அம்பாள் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : சக்தி தீர்த்தம் தலவிருட்சம் : வன்னி மரம் தலச்சிறப்பு : அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி […]

சோமநாதர் கோவில்

  சோமநாதர் கோவில் மயிலாடுதுறை:   சோமநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் நீடூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரர் நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.    மூலவர் : சோமநாதேஸ்வரர்   அம்பாள் : வேயுறு தோளியம்மை மகாலட்சுமி ஆதித்ய அபயப்ரதாம்பிகை   தீர்த்தம் : புஷ்கரணி செங்கழு நீரோடை பத்திரகாளி தீர்த்தம் […]

ஐராவதேஸ்வரர் கோவில்

    ஐராவதேஸ்வரர் கோவில் :   தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் 1800 வருடம் பழமையான திருகோவில் ஆகும்.     இரட்டை சன்னிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் #சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.     மூலவர் : ஐராவதேஸ்வரர் அழகேஸ்வரர்.   அம்மன் : காமாட்சி அகிலாண்டேஸ்வரி.   தீர்த்தம் : எமதீர்த்தம்.   தலவிருட்சம் : […]

விஸ்வநாதர் திருக்கோவில்

      தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்:   தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.     மூலவர் : விஸ்வநாதர்.   சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.   அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.   தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம் ஆனந்த தீர்த்தம் காசிக் கிணறு வயிரவ தீர்த்தம் ஈசான தீர்த்தம் அன்னபூரணி தீர்த்தம் […]

பார்த்தசாரதி கோவில்:

    பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும்.     வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது.     இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார்.     இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் […]

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்:

  சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு : திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 – 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by