ரத்தினகிரீஸ்வரர் கோவில்:

  ரத்தினகிரீஸ்வரர் கோவில்: அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம்.  சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, […]

இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு:

                                                                                இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு படத்தில் இசைஞானிக்கு இடது பக்கம் இருப்பவர் மிக தன்மையான, ஆனால் உண்மையான மிக சிறந்த […]

மார்கழி புரட்சி

  கபிஸ்தலம் ஜி.கே.வாசன் மூப்பனார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் எங்களிடம் இல்லாமல் போனாலும் நான் உங்களை நம்பி வந்திருக்கின்றேன் என்று பேரறிஞர் அண்ணாதுரை பலமுறை மக்களை பார்த்து சொல்லியது உண்டு – அவருடைய கூட்டங்களிலே,   பேரறிஞர் அண்ணாவே ஆச்சரியமாக பார்த்து மேற்கோள் காட்டி சொன்ன ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் இன்றைய, நிகழ்கால தலைமுறை தலைவரான திரு.ஜி.கே.வாசன் அவர்களை பார்த்து பேசிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலாவில் மலைத்தேன் ஊற்றி […]

இரகசியம் தண்ணீர்

  தாகித்தவனும் தண்ணீரை தான் தேடுகின்றான்    தண்ணீரும் தாகித்தவனை  தான்  தேடிக்கொண்டு  இருக்கின்றது   உன்  பிறப்பு  ஒரு சம்பவமாக    இருந்து விட்டு போகட்டும்  ஆனால்    உன் இறப்பு  ஒரு  சரித்திரமாக  இருக்க  வேண்டும். அப்துல் கலாம் சொன்னது  போல்   நீயும் கலாமாக மாறு   களம் உன்னை எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது நெடு  நேரமாக உன்னை  கலாமாக  ஆக்க பார்க்க ஓடு ஓட  துவங்கா  விட்டால்   அடுத்தவரை […]

கிரிக்கெட்

  எனக்கு  இப்போதும் எப்போதும் மிகவும்  பிடித்த விளையாட்டு கிரிக்கெட்  ஏனோ அரசியல் புரிந்த  பிறகு பணம் புரிந்த பிறகு அதனுள்ளே ஒளிந்துள்ள இன்னொரு விளையாட்டு தெரிந்த பிறகு சின்ன  சின்ன பிள்ளைகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் மட்டுமே பிடித்திருக்கின்றது எனக்கு ஏனோ நான்  சிறந்த  கிரிக்கெட் வீரனாக  வராததில் எந்த வருத்தமும் இல்லை விளையாட்டை கூட விளையாட்டாக விளையாடக்கூடாது என்பதில் தெளிவு  உள்ளதால் எனக்கு……. 1995 ல் ஆந்திராவில் இருந்தபோது   விளையாட்டில் விஷம் கலக்காத […]

சாதனையை நோக்கி

  அக்கினி குஞ்சு நீ என்பது உனக்கு தெரியுமா   எரிமலையில் தினம் குளிக்கும் பூகம்பம் நீ என்பது சராசரிக்கு புரியுமா   ஒடுங்கிய உள்ளமும் கலங்கிய எண்ணமும் உன்னை தோற்கடிக்க முடியுமா   பர பிரம்மமே…… இன்று முதல் நித்தம் அதிசயம் தான்…….   காத்திருங்கள் எதிர்பார்த்திருங்கள்…….   இழப்பதற்கு எதுவும் இல்லை ஜெயிப்பதற்கு இந்த உலகமே உண்டு   வாழ்க்கை வாழ்வதற்கல்ல கொண்டாடுவதற்கு   என்றும் அன்புடன் ஆண்டாள் P சொக்கலிங்கம்

கடந்த காலம் – 2

  நடுகடலில் தனியாக  பயமே இல்லாமல்   நின்றதும் உண்டு முன்னொரு காலத்தில்     நாற்பது பேருக்கு நடுவில் நின்றாலும்    இன்று ஏனோ பயம் இல்லாமல் நிற்க முடியவில்லை     கடல் கொடுக்காத பயத்தை கடல் ஏற்படுத்தாத சினத்தை   ஜாதியில் ஏற்றம் கொண்டோர் என்று  தங்களை தாங்களே தூக்கி பேசுவோர்   கொடுத்திட முடிகின்றதே என்பதே ஒரு வித பயத்தை  கொடுக்கின்றது இன்றைய வாழ்க்கையில்     ஆண்டாள் உண்மை என்றால் […]

கடந்த காலம் 1:

  என் அருமை சகோதர,சகோதரியுடன்..   வாழ்க்கையின்   முதல் ready made சட்டையுடன்…   ஏழாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என  நினைவு.   இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம்   குழந்தை பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என எண்ணம்  என்னவோ வர தவறுவதே இல்லை…..   மலை போல் துன்பங்களுடன்    எதிர் நீச்சல் மட்டுமே வாழ்க்கை முறை  என    கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கும் போது ரொம்ப அயர்ச்சியாக தான் […]

மறக்க முடியா நினைவுகள்(1993)….

  1993 @ தெலுங்கானா மறக்க முடியா நினைவுகள்…. தெலுங்கானா பகுதியில் உள்ள மேட்பள்லி(ஆந்திர நக்சல்களின் தலைமையகம்) என்கின்ற இடத்தில உள்ள ஆந்திர அரசாங்கத்திற்கு சொந்தமான நிசாம் சக்கரை ஆலை விரிவாக்க பணி சம்மந்தமாக அங்கு  இருந்து வேலை செய்த போதுஇந்த பிள்ளைகளுடன் கிரிக்கெட் ஆடுவது ஒன்று தான் என் ஒரே பொழுதுபோக்கு …  அவர்களின் கபில்தேவ் நான் தான். அருமையான தெலுங்கில் மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களுக்கு பாராட்ட வேண்டும் என மனதில் தோன்றிய உடனே – […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by