நாராயணா:

நாராயணா…… ஆண்டாள் கொடுத்த 30 லட்சம் ரூபாய் காரில்  காருக்குள் குளிரூட்டப்பட்டு தனியே போனாலும் சென்னை வெயிலால் வெறுப்படைந்து மதிய தூக்கம் கண் தழுவ போரூர் சிக்னலில் சிக்னலுக்காக நின்றபோது வயதான  உயரமான  அழுக்கு வெள்ளை வேட்டி சட்டையுடன் என்  இடது பக்க ஜன்னலை தட்டிய போது அவர் முகத்தை பார்த்தேன் ஏனோ என்  அப்பா அந்த  நொடியில் நினைவுக்கு வந்துபோனார் என் அப்பாவும் நான் கல்லூரி  படிக்க இப்படித்தானே பணம் கேட்டிருந்திருப்பார் வந்த  நொடி  நினைவை […]

வெற்றி வெற்றி வெற்றி…….

வெற்றி வெற்றி வெற்றி……. #பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு  கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது #நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன் உண்மையே………. இருந்தாலும் மனிதர்களால் தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான் முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்.! எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள்..! தோற்றால் புலம்பாதே – போராடு, கிண்டலடித்தால் கலங்காதே – மன்னித்துவிடு, தள்ளினால் […]

Punctuality / காலந்தவறாமை :

Punctuality / காலந்தவறாமை : ஒரு இடத்திற்கு Late ஆக போக ஆயிரம் நல்ல காரணங்கள் இருப்பினும் அதற்கு மாறாக Late ஆவதே மேல் என இப்போதே முடிவெடுங்கள் பிரபஞ்சம் எத்தனை மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றது என்பதை நேரத்திற்கே வெளிச்சம் என விட்டு விடலாம் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில நான் இல்லை என்றால் நானே இல்லை என்று அர்த்தம் என் மாற்றம் உங்களையும் மாற்றட்டும் மாற்றமே மாறாதது சர்வம் கிருஷ்ணார்ப்பணம்…… கட்டாய கவிஞன்…

நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

ஆந்திர சூப்பர் ஸ்டார் திரு.மோகன் பாபு அவர்களுடைய பிறந்தநாள் விழா திருப்பதி:

இன்று பிறந்தநாள் காணும் ஆந்திர சூப்பர் ஸ்டார் திரு.மோகன் பாபு அவர்களுடைய பிறந்தநாள் விழா திருப்பதியில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.  திரு.மோகன் பாபு அவர்கள் ஆண்டாள் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்… வாய்ப்பளித்த ஆண்டாளுக்கு நன்றி.  

காஷ்மீரின் உண்மையான போராளி: சுஷில் பண்டிட்ஜி

சுஷில் பண்டிட்ஜி: காஷ்மீரின் உண்மையான போராளி. இவர்  யாரென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது – வட இந்தியாவிலே. காஷ்மீரை பொறுத்தவரை இவருக்கு தெரிந்த விஷயங்கள்  இன்னொருவருக்கு தெரியுமா என்றால் அதற்கான விடை பூஜ்யமாக தான் இருக்கும். எனக்கு இது வரை தெரியாத  காஷ்மீரை பற்றிய ஒரு உண்மையை தெரிந்து  கொண்டேன். க்இவருடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசிய பிறகு. நான்  வரலாறு படிக்காமல் பொறியியல் படித்ததிற்காக  வருத்தப்பட்ட நாள் நேற்று …. வருந்துகின்றேன் காஷ்மீர் இந்துக்களின் […]

தமிழர்களின் அடையாளம்

                                                                   தமிழர்களின் அடையாளம்  பாரதத்தின் பெருமை உலகத்தின் ஒரே ஞானி  நம் தேசத்தின் மூவர்ண கொடியை நினைவுப்படுத்தும் வகையில் மூவரும் ஒரு சேர இருக்கும் இந்த படமானது ஒவ்வொருவர் வீட்டு பூஜை […]

திரு.ஹெச்.ராஜாவுடன் ஓர் இனிய சந்திப்பு

  அகில இந்திய பாஜக பொது செயலாளர் திரு.ராம்லால், முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய காயர் போர்டு தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர்களை நண்பர்கள் திரு.துரை சங்கர், திரு.கண்ணன், திரு.ராஜீவ் ஹமீது மற்றும் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களுடன் சந்தித்த போது எடுத்த படங்கள்…  

ஓர் இனிய சந்திப்பு

தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு… உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட முடிவு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by