மலரும் நினைவுகள் 2:

மலரும் நினைவுகள் 2: மறக்கவே கூடாத இருவர்: வாழ்க்கையின் மிகவும் சவாலான, மோசமான காலகட்டத்தில் இருந்த போது, என்னை முழுவதும் நம்பி எனக்கு சிறந்த வேலை வாய்ப்பை கொடுத்து என்னை அடுத்த கட்டம் நகர்த்தி கொள்ள உதவிய Mr.Mehul Patel (Chairman – Anupam Group,Gujarat) மற்றும் எனக்கு என்னை #Chockisim புரிய வைத்து, எனக்கு தெரிய வேண்டியதை எனக்கு புரியும் வகையில் சொல்லி கொடுத்து என்னையே எனக்கு அறிமுகம் செய்து இன்றைய என்னுடைய இமாலய வெற்றிக்கு மிக பெரிய […]

Dr.இராமதாஸ் ஐயா – செஞ்சோற்று கடன்:

Dr.இராமதாஸ் ஐயா – செஞ்சோற்று கடன்: தமிழ்நாட்டில் எதற்கும் கவலைப்படாமல் தில்லாக “தேவதாசி” வைரமுத்துவை முதலில் கண்டித்த மறத்தமிழன் நீங்கள் மட்டுமே…….. இதன் மூலம் தமிழர்களின் அடையாளம் நீங்கள் தமிழர்களின் தனித்துவம் மிக்கவர் நீங்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. போலி மதவாத அரசியல் நடுவே உண்மை பேசும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி…. நான் சிறுவன் தான் உங்கள் அரசியல் முன். என்றாவது ஒரு நாள் நானும் பயன்படுவேன் உங்களுக்கு பெரிய அளவில். செஞ்சோற்று கடன் தீர்ப்பேன் […]

RBVS மணியன்

RBVS மணியன் இன்று தமிழகத்தில் பணம் எதிர்பாராமல் கோவிலையும், தெய்வீகத்தையும் பற்றி பேசக்கூடிய அற்புதமான மனிதர் தேசத்தை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர் #ஆன்மீகம் மற்றும் தேச நலனை தன் இரு கண்களாக கொண்டவர் எங்கள் ஆண்டாள் வாஸ்து குழும நண்பர்களுக்காக பிரத்யேகமாக இந்து மதத்தின் உயர் கோட்பாடுகளையும்  காளையார் கோவில் சிங்கம் பெரிய மருதை பற்றியும் நிறைய விஷயங்களை  பகிர்ந்து கொண்ட ஐயா #RBVS_மணியன் அவர்களின் வீடியோ உங்களுக்காக வெகு விரைவில்……. ஆண்டாள் P சொக்கலிங்கம்  

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் எதிர்பார்க்கவில்லை  இவரிடம் இருந்து பிரமாண்டமான  அட்டகாசமான அதிசயத்தக்க ஆன்மீக அறிவை….. உதய சூரியன்  மறைத்து வைத்துள்ள  முழு பௌர்ணமி ஆயிரம் பேர் மூடி ்  மறைத்தாலும் மீண்டும் மீண்டும்  முளைக்கபோகும் வீரிய விதையை  தனக்குள் மறைத்து கொண்டு  நாளை நாலு பேருக்கு நிழல் தரும் மரமாக போகும் பொன்முடி மண்ணின் எதையும்  தாண்டக்கூடிய  வைரமுடி மனிதர் வைகோ மற்றும் துரைமுருகனின் நண்பர்  மூத்த வழக்கறிஞர் சிறந்த முறையில் மத்திய அமைச்சராக […]

பிரபல பாடகர் T.L.மகாராஜன் பிரபல பாடகர் T.L.மகாராஜன் அவர்களின் பூஜை அறையில் படமாக இடம் பெற்றுள்ள முக்கிய நபர்கள் யார்? குரு சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும்? MGR இவருக்கு என்ன செய்தார்? NS கிருஷ்ணன் நல்லவரா ? கெட்டவரா? இவர் தந்தை திருச்சி லோகநாதன் மற்றும் இவர் பாட்டி CT ராஜகாந்தம் பற்றி சுவையான தகவகல்கள் பாடல் மூலம் இவர் சொன்ன அறிவுரை என பலர் அறியா,பல அரிய தகவல்களுடன் பிரபல பாடகர் T.L.மகாராஜன் […]

இரும்பு திரை 

இரும்பு திரை  மக்களின் மாய திரையை கிழிக்கும் வண்ணத்திரை…….. For past 1 week. No phone calls No vastu No dear @ near That too after 7 days juice fasting After very very long time Today had been to cinema theater Nice theater Good AC Good seat Enjoyed like a kid to watch a cinema with absolute happy […]

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

கலம் உன்னை கலாமாக்கும்:

கலம் உன்னை கலாமாக்கும்: வாழ்க்கை  பிடிக்கவில்லை  என்றால்  தற்கொலை  செய்து  கொள் உடனே….. தற்கொலை  செய்து  கொள்ளும்  அளவிற்க்கு துணிவிருந்தால் வாழ்ந்து  பார்… என்ன  நடக்குமோ  அது நடந்தே தீரும்  என்றாகி விட்டால்  பின்  அதை கண்டு பயந்து  நடுங்க  என்ன  இருக்கின்றது…… எதுவுமே  சரியில்லாத போதும்  எல்லாம்  சரியாகி  விடும்  என்று  நம்பு….. ஏணியின்  உச்சியை  அடைய  ஆசைப்பட்டால் அதை  கீழ் படியில்  இருந்து  தொடங்கு காலத்தை  தவிர  வேறு  எதுவும் உனக்கு  சொந்தமில்லை…  நினைவில்  […]

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா?

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா????? தைரியத்தின்  மறுபெயர்  தெரியுமா?  அதை  தான்  தன்னம்பிக்கை என்போம்.  ஒருவர்  தன் வாழ்வின்  எந்த சூழலிலும்  தன்னம்பிக்கையை  இழந்து  நிற்க கூடாது. தைரியத்துடன் + தன்னம்பிக்கையே  நம்மை வழி நடத்தி வாழ வைக்கும்.  இதை விளக்க நீண்ட நாள் முன் நான் விரும்பி படித்த கதை ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் காலையில் எழுந்ததும் சூரியனின் உதயத்தை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காலையில் கண் […]

சீட்_பெல்ட்:

நேற்று சென்னை மேடவாக்கத்தில் வேலை ஒன்றை முடிக்க வேண்டி இருந்ததால் வேளச்சேரி வழியே பயணம் நான் சீட் பெல்ட் போடாததால் போலீஸ் நிறுத்திய உடன் பக்கத்தில் இருந்த என் நண்பன் மடக்கிய போலீசிடம் தல ஆளும் கட்சி தல என்றதும் உடனே அவரும் தல நாங்க 5 பேரு மத்தவங்கனா 50 ரூபாய் வாங்கலாம் நீங்க 100 ரூபாய் கொடுக்கணும் அதுக்கு கம்மியா கொடுத்தா வாங்கமாட்டேன் என்று செல்லமாக சிணுங்கி அன்பு சண்டையிட்டு 100 ரூபாய் எங்களிடம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by