கந்தசுவாமி திருக்கோவில்: 

கந்தசுவாமி திருக்கோவில்:  400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி மேலும் தாரகனை வதம் செய்து முருகன் குடிகொண்ட கந்தசுவாமி திருக்கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ளது. மூலவர் : முருகன். அம்மன் : துர்கை, புண்ணிய காருண்ய அம்மன். தல விருட்சம் : வன்னி மரம். பழமை : 400 ஆண்டுகளுக்கு முன். ஊர் : திருப்போரூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல […]

வாஸ்து கேள்வி & பதில் – Answered by Dr . Andal.P.Chockalingam

வாஸ்து கேள்வி & பதில் – Answered by Dr . Andal.P.Chockalingam on puthuyugam TV LIVE – Neram Nalla Neram – every Monday 7.00 AM to 7.30 AM . https://m.facebook.com/story.php?story_fbid=1779463348801160&id=100002125366575 Dr.Andal.P.Chockalingam ,NeramNallaNeram,puthuyugamTV, 16-07-2018 ,ஆண்டாள்வாஸ்துகுழுமம் ,AndalVastuTeam ,91 99622 94600

லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் :

லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் : சின்னமனூர் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.  ராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பெற்ற சின்னமனூரில் பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : லட்சுமிநாராயணர். அம்மன் : ஸ்ரீதேவி, பூதேவி. தல விருட்சம் : மகிழம். தீர்த்தம் : சுரபி நதி. பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : சின்னமனூர். […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 10 – ல் கலந்து கொண்ட நண்பர்களை பற்றி Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் கருத்து…

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 10 – ல் கலந்து கொண்ட நண்பர்களை பற்றி Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் கருத்து…  https://m.facebook.com/story.php?story_fbid=10216867429947789&id=1525685028 #AndalVastu #VasthuClass #VasthuTraining #Vpt #Dr_AndalpChockalingam #ஆண்டாள்_வாஸ்து #வாஸ்து_பயிற்சி_வகுப்பு

அருள்மிகு ஊன்றீஸ்வரர்  திருக்கோவில்

அருள்மிகு ஊன்றீஸ்வரர்  திருக்கோவில் சிவனின் பெயர்   :  ஊன்றீஸ்வரர் அம்மனின் பெயர் :  மின்னொளி அம்பாள் தல விருட்சம்     :   இலந்தை கோவில் சிறப்பு :  1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 250 வது தேவாரத்தலம் ஆகும்.  சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர்.  அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர்.  கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் […]

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்:

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: மூலவர் – முனியப்பன் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – வெண்ணங்கொடி மாவட்டம் – சேலம் மாநிலம் – தமிழ்நாடு அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக்  காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர்.  அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். […]

தாருகாவனேஸ்வரர் கோயில்

தாருகாவனேஸ்வரர் கோயில் : அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும். கோயில் தகவல்கள்: மூலவர்:பராய்த்துறைநாதர், தாருகாவனேஸ்வரர் உற்சவர்:பராய்த்துறைப் பரமேஸ்வரன் தாயார்:பசும்பொன் மயிலாம்பிகை உற்சவர் தாயார்:ஹேமவர்ணாம்பாள் தல விருட்சம்:பராய் மரம் தீர்த்தம்:அகண்ட காவேரி ஆகமம்:சிவாமம் […]

நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு.  இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் : கருப்பசாமி. உற்சவர் : நாவலடியான். அம்மன் : செல்லாண்டியம்மன். தல விருட்சம் : நாவல். தீர்த்தம் : காவிரி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : மோகனூர். மாவட்டம் : நாமக்கல். தல […]

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்: இளையான்குடி 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம்.  இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திர சோழீஸ்வரர். உற்சவர் : சோமாஸ்கந்தர். அம்மன் : ஞானாம்பிகை. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி. பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : சிவகங்கை தல வரலாறு : மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by