திரு.நாகை செல்வகுமார் & திருமதி.ஷோபா 

இந்த சாதரணமானவனை அசாதாரணமானவனாக ஆக்கிய பெருமை வெகு சிலருக்கு உண்டு. அதில் ஒருவர் சகோதரர் திரு.நாகை செல்வகுமார் இன்னொருவர் என் ஆருயிர் சகோதரி  திருமதி.ஷோபா  இருவரையும் இன்று விளம்பலில் வைத்து சந்தித்தபோது எடுத்த படம் என்னை பார்க்க ஷோபாவின் குழந்தைகளான கிருஷ்ணாவும், ராக  வர்ஷினியும்    சூரியன் வரும் முன்னரே சோம்பல் மறந்து  தூக்கம் துறந்து  எழுந்து  குளித்து  நான் வரும் சாலையிலேயே  காத்து இருந்தது நெஞ்சம் நெகிழ வைத்த நிகழ்வு என்ன தவம் செய்தேனோ மாதவா […]

உசுரு போய்டணும்

உசுரு போய்டணும் உசுரு போய்டணும் சில விஷயங்களை  பார்த்த பிறகு, அனுபவித்த உடனே….. அப்படி ஒரு சம்பவம் நேற்று பாண்டிசேரியில் வைத்து  நடைபெற்றது 2 மாதத்திற்கு முன்  எனக்கு  எழுதப்பட்ட  கடிதம் 1 வாரம் முன் கிடைக்கப்பெற்றது  நண்பர் மூலமாக…. கடிதம் கிடைக்கப்பட்ட உடன்  கடிதம் எழுதியிருந்த  அந்த அம்மாவிடம் சொல்லி இருந்தேன் பாண்டி வந்தால் சந்திப்பததாக  நேற்று பாண்டி  சென்றதால் சந்திப்பு உருவம் பெற்றது சொன்னாள் சுருக்கமாக பரம்பரை பணக்காரி தன் கதையை சோகமே வாழ்க்கை […]

போராளி

போராளி என் இன தமிழ் மக்கள்  மிக நல்லவர்கள் தன் வண்டியின்  பெட்ரோல் டேங்க்  பாதுகாப்பிற்காக  தன் தலைக்கு போட வேண்டிய ஹெல்மட்டை தன் வண்டியின் பெட்ரோல் டேங்க் மேல் வைத்து  தன் உயிரை  துச்சமென கருதி அதை  இரும்பு என்று பாராமல் அதை துரும்பு என்று கருதாமல் பெட்ரோல் டேங்க்  காப்பவனே  என் இனம் காக்க வந்த உண்மை போராளிகள் Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்  

தூக்கம் 

தூக்கம்  நீங்கள்  உறங்கி்கொண்டு இருந்தாலும்   உங்களுக்கு வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு வழிமுறையை கண்டுபிடிக்கவில்லையென்றால் நீங்கள் உயிர் வாழும்  வரை உழைத்து  கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்……. அமைதியான தைரியமான நேர்மையான அன்பான  செல்வ செழிப்பான வாழ்க்கை நீங்கள் அனைவரும் வாழ வாழ்த்துக்கள் இன்றும் என்றும் நமதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உளவியலின் குழந்தை Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

கோல மாவு கோகிலா

கோல மாவு கோகிலா அதிகம் படம் பார்க்காத நான் என் எண்ணங்களை ஒத்துபோகின்ற  நண்பர் ஒருவர் சொன்னதால்    கோல மாவு கோகிலாவை பார்த்தேன் ரொம்ப நாள் ஆயிற்று  இப்படி சிரித்து படத்தில் கதை,லாஜிக் எல்லாம்  பார்க்காமல் சிரிக்கணும்னு ஆசை இருந்தா  இந்த படம் பார்க்கலாம் உங்களுக்கு படம் பார்த்த பின்  சிரிப்பு வரவில்லை என்றால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது….. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்      

பயணங்கள் முடிவதில்லை….

பயணங்கள் முடிவதில்லை…. நெல்லை சீமை பயணம் என்றாலே ஒரு ஏத்தம் தான்… யார் முகத்திலும் பரபரப்பு இருக்காது. அதை அதன் போக்கில் வாழும் மனிதர்கள் அரசியல்வாதிகள் இன்னும் நம்மை காப்பாற்றவே  உள்ளார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள்  கவுண்டமணியின் காமெடியை இன்னும்  சிலாகித்து பேசுபவர்கள் தினமும் விபத்தை வித்தியாசமாக விவரிப்பவர்கள் வெட்டு குத்து என்று பேச்சுக்காவது பேசி  வீரமாக வாழ்பவர்கள் பணம் செலவு செய்ய தயங்குபவர்கள் ரசனைவாதிகள் பாசக்கார பய புள்ளைகள் அதிலும் ஆச்சிமார்கள் தங்கள் வீட்டு  […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by