படிக்காதவன் 1971 இல் பிறந்த எனக்கு நிறைய தெரியும் பிறரை விட என நம்பும் நிறைய மனிதர்கள் இந்த பூமியில் உண்டு. இருந்தாலும் நான் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் சில சமயம் அழுத்தம் திருத்தமாக நடந்து கொண்டும் இருக்கத்தான் செய்கின்றது அந்த சில சம்பவங்களில் ஒன்று மிகவும் வலிமையானது; அர்த்தம் பொருந்தியது நான் இன்றும் என்றும் இப்போதும் எப்போதும் அதை அவன் செயலாக நம்புகின்றேன். அந்த கருத்தோடு […]
பயணங்கள் முடிவதில்லை எம் மக்களின் துக்கம் தொலைக்க நாங்கள் தூக்கம் தொலைக்க முடிவெடுத்தோம். தூக்கம் தொலைத்த நீண்ட இரவின் முடிவில் வெளிச்சம் கொடுக்க பிறந்தவர்களுக்கு சிறிது வெளிச்சம் தேவைப்பட்டதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்பதற்கிணங்க 12 மணி நேரத்தில் 3 விமானப் பயணங்கள் முடித்த பின் போக்ரா விமான நிலைய நடைபாதை மேடையில் தன்னை முழுவதுமாக என்னிடம் தொலைத்தவளின் மடியில் ஆனந்த குட்டி தூக்கம் போட்ட போது எடுத்த இந்த படம் தெளிவாக […]
பொதுவாகவே அழகான வானம் பனிப் பிரதேசம் சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி என்றாலே தமிழர்கள் அத்தனை பேருக்கும் நினைவுக்கு வருவது எம் ஜி ஆர் நடித்த அன்பே வா பாடல் தான், இன்று நேபாளத்தில் உள்ள சந்திரகிரி மலையில் ஏறத்தாழ 8,500 அடி உயரத்தை 12 நிமிடங்களில் Rope Car மூலமாக சென்றடைந்த பின் எனக்கும் அந்த பனி பிரதேசத்தையும், மலையையும் அதிலும் குறிப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குழந்தையையும் பார்த்த போது அன்பே வா எம் ஜி […]
விமானம் விளையாட்டு மைதானமான தினம்:: அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்: வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இன்று ஆண்டாள் வாஸ்து குடும்பத்தின் நண்பர்கள் 29 பேர் நேபாளத்தில் உள்ள காட் மண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இமயமலையை மிக அருகாமையில் சென்று பார்த்து,தரிசித்து வரக்கூடிய ஒரு விமான பயண வாய்ப்பை உருவாக்கி கொண்டோம். பின் திட்டமிட்டபடி இமயமலையை பார்த்து மகிழ்ந்து திரும்பினோம். இதில் என்ன பெரிய விஷயம் என்றால் சாதாரணமாக இருந்த நாங்கள் அசாதாரணமான நிகழ்வுகளை சாத்தியமாக்க […]
திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல்லவர்களின் மேலாண்மைக்கு உட்பட்டு முத்தரையர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் […]