சாமானியன் சரித்திரம் படைக்க…….. சாமானியன் சிகரம் தொட ……. கொண்டாட்டம் ஆரம்பம் @ அக்டோபர் 14 @ நாமக்கல் @ 7 AM to 1 PM. முன் பதிவிற்கு 73736 73736 டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சாமானியன் சரித்திரம் படைக்க…….. சாமானியன் சிகரம் தொட ……. கொண்டாட்டம் ஆரம்பம் @ அக்டோபர் 14 @ நாமக்கல் @ 7 AM to 1 PM. முன் பதிவிற்கு 73736 73736 டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் #பலன்கள்! 1. சாளக்கிராம பூஜை #செய்பவன் #சித்தம் #சுத்தமாகும். 2. சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுவாகவே #ஆகிவிடுகிறான். 3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் #கொலை செய்தவனின் #பாபத்தையும் போக்கும். 4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல #பாபங்கள்_கழன்று_ஓடும். 5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் #திடீரென பூஜை செய்ய #நேர்ந்தாலும்_முக்தி_உண்டு. 6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு #எமபயமில்லை. […]
சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர். இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், […]
வானமாமலை: திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து #திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. புராண பெயர்(கள்): நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி பெயர்:வானமாமலை ஊர்:வானமாமலை கோயில் தகவல்கள் மூலவர்:தோத்தாத்திரிநாதன் உற்சவர்:தெய்வநாயகப் பெருமான் தாயார்:ஸ்ரீதேவி, பூமிதேவி உற்சவர் தாயார்:ஸ்ரீவரமங்கை தல விருட்சம்:மாமரம் தீர்த்தம்:சேற்றுத்தாமரை தீர்த்தம் […]
திருத்துலைவில்லி மங்கலம்: (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருத்துலைவில்லி மங்கலம் #தேவர்பிரான் திருக்கோயில் : ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை […]
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்: #கோயில் அமைவிடம்: மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம். மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், #யானைமலை […]
கூடலழகர் பெருமாள் கோயில்: இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது. #தமிழ் இலக்கியங்களில் : சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்த வளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் […]
ஸ்ரீ வடபத்திர சாயி: #ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். #கோயில் தகவல்கள்: சிறப்பு திருவிழாக்கள்: ஆனி ஆழ்வார் உற்சவம் ,#திருவாடிப்பூரம்,#எண்ணெய்க்காப்பு #கட்டிடக்கலையும் பண்பாடும் கோயில்களின் எண்ணிக்கை: 3 (ஸ்ரீ வடபத்திர சாயி, ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ பெரியாழ்வார்) #வரலாறு : இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி […]
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்): #ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். #புளிய மரத்தின் சிறப்பு : நாராயணன் ராமபிரானாக அவதரிக்கையில் இலக்குவனாக உடன் வந்தவன் ஆதிசேஷன். தனது இறுதிக் காலத்தில், #காலாந்தகனைச் சந்திக்கும் வேளை நெருங்குகையில் எவரையும் […]
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்: #கோயில் அமைவிடம்: மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம். மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், #யானைமலை […]