பத்மா

பத்மா: கிறுக்கனாக இருந்தாலும் புருஷன் என்று ஒருத்தன் வேணும் – உண்மையை உரக்க சொல்லியவர். நான் பார்த்தவரை நிறைய பெண்கள் சற்று திருந்த வேண்டும் தங்கள் கணவருக்காகவது…. தான் தனது எனது என்னுடையது என்கின்ற இந்த சிந்தனைகள்  அகல வேண்டும் கணவருடன் இணைந்து வாழ வேண்டும். நன்றி பத்மா அம்மா அவர்களுக்கு… Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

96 vs 86

96 திரை அரங்கு சென்று 96  படம் பார்த்தேன். என் கதையை திருடி  விஜய் சேதுபதி, த்ரிஷாவை  வைத்து எடுக்கப்பட்ட படம் என ஒவ்வொருவரும் சொல்லாமல் சொல்லும் வகையில் உள்ளது படம். தியேட்டர்ல த்ரிஷா  வருவதற்கு எல்லாம்  கை தட்டி கொண்டாடும்  மக்கள் உள்ளத்தை பார்த்தபோது எவரும்   சிறு வயது  காதலை  மறக்கவில்லை என்பதை அனுமானிக்க முடிகின்றது… காமம் இல்லாத காதலை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் யமுனை ஆற்றிலேயே எடுத்துவிட்டு ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் என மாற்றி,  […]

சபரிமலை

சபரிமலை சபரிமலை குறித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்லி விட்டது அதனால் வேறு வழியே இல்லை உடனே அதை கேரள அரசு அதை நிறைவேற்றி தானே ஆக வேண்டும் வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. கேரளாவில் ஒரு வழக்கு: ஒரு சர்ச் யாருக்கு சொந்தம் என்று இரண்டு பிரிவுகளுக்குள் தகராறு வந்தது சிரியன் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஜாக்கோபைட் என்று இரு பிரிவும் சுப்ரீம் கோர்ட் வரை சென்றனர்… ஆர்த்தடாக்ஸ் பக்கம் […]

வீரமருது 

வீரமருது அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டிற்கான ஒட்டுமொத்த மளிகை பொருட்களையும், மக்களுக்கு தேவையான சிறுவாணி குடி தண்ணீரையும்  கேட்காமலயே கொடுத்து உதவிய மேட்டுபாளையத்தை சேர்ந்த என் உடன் பிறவா சகோதரி Dr.கோகுலப்ரியா ரமேஷ்-க்கு திரு.இல.கணேசன் மற்றும் திரு.ரவிகுமார் ஜி அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் எனக்கு அடுத்த பிறவி உண்டென்றால் இவள் என்னுடன் உடன் பிறக்க வேண்டும் அல்லது இவளுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் இரண்டிற்கும் […]

உன்னைப் போல் ஒருவன் 

உன்னைப் போல் ஒருவன் அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியாவில் உள்ள ஜோஹோரில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு அவர்களுக்கு திரு.இல.கணேசன் அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் நம் விழாவில் கலந்து கொள்வதற்காகவே மலேசியாவில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு மிக  சந்தோஷமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ ஆண்டாள் துணை நிற்க வேண்டும். உன்னைப் போல் எனக்கும் ஒருவன் வேண்டும் நான் […]

பொன்மணி வைரமுத்து கவிதை

கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்.  . இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.  வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி.  அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பெண்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.   அந்த கவிதை இதோ: மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே! நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு கோரும்வரை நீளும் வழக்கு. இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான் இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான் சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல் சொந்தமாகக் […]

நிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு

நிரஞ்சனா வேலூர் ஒன்னுபுரம் திருமதி.நிரஞ்சனா தண்டபாணி பிறந்தது முதல் இதுநாள் வரை ஒரே இடத்தில் வாழ்க்கை ஒரு வருடம் முன் வரை தன் சொந்த ஊரை கூட தனியாக தாண்டாதவர் மூன்று குழந்தைகளுக்கான சாமனிய தமிழக தாய் பள்ளி படிப்பை கூட தாண்டாத சாதாரண பெண்மணி அக்டோபர் 14 ,2018  பல ஆயிரக்கணக்கான பேருக்கு முன்னால் மைக் பிடிக்கின்றார் பயம் இல்லாமல் பேசுகின்றார் என்றால் அதற்கு ஒரே காரணம் வெறி ….. ஜெயிக்க வேண்டும் என்கின்ற வெறி… […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by