சொக்கன் பக்கம் – கிறுக்கல் 1 

சொக்கன் பக்கம் கிறுக்கல் 1: மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் ஒன்று…. என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக […]

ஆன்மீக அரசியல்

Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் வரவேற்புரை மற்றும் விழாவின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த போது… “https://www.youtube.com/embed/JuiSjI4eM-Y“  

தீர்மானம் – 4

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –   தீர்மானம் – 4 மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்,  அன்னியப் பணவரவு தடைசெய்யப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு சமயத்தின் வழிபாட்டு தலத்தின் அருகே இன்னொரு சமயத்தின் வழிபாட்டுத் தலம் அமைப்பதை தடுக்க வேண்டும் என்ற வேணுகோபால் கமிஷன் பரிந்துறையை தமிழக அரசு ஏற்று கெசட்டில் வெளியிட்டது. அரசு தான் ஏற்றுக் கொண்ட இந்தப் பரிதுறைகளை உடனடியாக அமல்படுத்த […]

தீர்மானம் – 3 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 3  மதச்சார்பற்ற, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதரீதியாக ஒருவரின் மனதை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இறைவனை நம்புபவன் முட்டாள்,  கோயிலுக்குச் செல்பவன் காட்டு மிராண்டி போன்ற வாசகங்கள் இடம் பெறும் கல்வெட்டுக்களும் அதனைச் சார்ந்த அடையாளங்களும் அகற்றப்பட வேண்டும்.                

தீர்மானம் – 1 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 1   நோன்பை வலியுறுத்தும் பண்பாடு நம் தமிழ் பண்பாடு. இதையொட்டி கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒரு மண்டலம் கடும் பிரம்மச்சரிய விரதம் இருந்து தை மாதத்துடன் முடிக்கும் சபரிமலை விரதத்தையும், யாத்திரையையும் சீர்குலைக்கும் விதமாக எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் வகையில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. கோடான கோடி ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பை […]

தீர்மானம் – 2 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 2  ஹிந்து தெய்வங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் கொச்சைப்படுத்தும் நூல்கள், காணொளிகள் தடைசெய்யப்பட்டு அதை எழுதியவர்கள், பேசியவர்கள் மற்றும் தயாரித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

திரு.திருநாவுக்கரசு

ஆண்டாள் பக்தர்கள் பேரவை  சார்பில் 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள்  கலந்து கொண்ட  நாமக்கல்  ஹிந்து தன் எழுச்சி மாநாட்டில்  சகோதரர் திருச்செங்கோடு  தேசிய சிந்தனை பேரவை தலைவர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் உரையாற்ற முடியாமல் போனதில் எனக்கு பெரு  வருத்தம் உண்டு… விரைவில் எங்களுடன் இணைந்து மற்றுமொரு மாபெரும் மாநாட்டில்  சகோதரர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் நிச்சயம் உரையாற்றுவார்…. Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்      

கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’

 கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’ அப்துல் கலாம் சொன்னது போல் வெற்றி என்பது உங்கள் கையெழுத்தும்  “ஆட்டோகிராப்’ ஆக மாறவேண்டும் Success Is When Your Signature Becomes An Autograph தலையெழுத்தே சரி இல்லாதவன் என்று ஒரு நேரம் எண்ணி வாழ்ந்த / இருந்த என் கையெழுத்தையும் “ஆட்டோகிராப்’ ஆக மாற்றிய என் ஆண்டாளுக்கு கோடானுகோடி நன்றிகள்….. நாளை என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம் நானே சாட்சி. நம்பினால் உங்களுக்கும் இது ஒரு நாள் நடக்கும்……. Dr.ஆண்டாள் […]

நாட்டு பசு:

நாட்டு பசு: அக்டோபர் 14, 2018  நாமக்கல்லில் நடைபெற்ற ஹிந்து தன் எழுச்சி மாநாட்டின் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்ல குமாரசாமிக்கும், பெரியமணலி காளியம்மனுக்கும் சகோதரர்கள் திரு.கனகராஜ் மற்றும் திரு.சரவணன் அவர்களால் இரண்டு நாட்டு பசுக்கள் வழங்கப்பட்டது வளமான தமிழகத்தை நாம் தீர்மானிப்போம்…. நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்போம்… இன்றும் நாளையும் நமதே…… நன்றி நாட்டு பசுக்கள் கொடுத்த நல்லவர்களுக்கு  Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by