கண்ணீர் அஞ்சலி நாங்கள் எப்போது யாழ்ப்பாணம் சென்றாலும் கனிவுடனும்,அன்புடனும் எங்களை கவனித்துக் கொண்ட அன்பு அம்மா திருமதி குணலட்சுமி ராமநாதன் மறைவு செய்தி என்பது அவர் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எனக்கும் மிகப்பெரிய துக்கமான செய்தி என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை இந்த நாள் எனக்கு ஒரு Black Friday….. அம்மாவை இழந்து வாடும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். விரைவில் உங்களை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறேன். வருத்தங்களுடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்