காசி

காசி ஆண்டாளை நேசிக்க துவங்கிய பிறகு இந்த நொடி வரை வேறு எந்த கடவுளிடமும் நான் மிக நெருங்கியதில்லை… இன்னும் ஒருபடி மேல் சென்று சொல்ல வேண்டுமென்றால் ஆண்டாளை தவிர வேறு சிந்தனையே இல்லாத நிறைகுடம் ஆகத் தான் என்னை நான் பார்க்கின்றேன்…. ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு காதல் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு பாசம் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு மரியாதை ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு ஆசை […]

கோவில்மணி

கோவில்மணி அயோத்தியாவில் பேச்சுக்கள் முடிந்தபிறகு ராமர் கோவிலுக்காக சேகரிக்கப்பட்ட பொருட்களையும், கோவிலுக்காக செய்யப்பட்ட பொருள்களையும் பார்வையிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பார்த்த வருத்தத்துக்குரிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் வேலை இருக்கின்றது இந்த ஒரு பொருளை தவிர என்று ஒரு கோவில் மணியை காண்பித்தார்கள். ஏனென்று கேட்டதற்கு எனக்கு சொல்லப்பட்ட பதில் அந்த கோவில் மணியில் அதைக் கொடுத்தவர்களுடைய பெயர் உள்ளது. அதனால் அதை கோவிலில் உபயோகப்படுத்த முடியாது […]

நன்றி ஆண்டாளுக்கு… #DrAndalPChockalingam #SriAandalVastu

நன்றி ஆண்டாளுக்கு… இன்று காலை எங்களுடைய இல்லத்திற்கு ஆர்எஸ்எஸ் என்கின்ற மாபெரும் இயக்கத்தின் தளகர்த்தர்கள் திரு கோ. ஸ்தாணுமாலயன் (அகில பாரத இணை பொதுச் செயலாளர், விஷ்வ இந்து பரிஷத்) திரு பி எம் நாகராஜன் (தென் பாரத அமைப்பு செயலாளர், விஷ்வ இந்து பரிஷத்) திரு வ.கோ ராமன் (வட தமிழக அமைப்பு செயலாளர், விஷ்வ இந்து பரிஷத்) வருகை புரிந்தார்கள். குடும்பத்தினருடன் உரையாடல், காலை உணவு, அறிவுரைகள்,விளக்கங்கள், வாழ்த்து என ஒரு திருமண வீட்டு […]

தென்திருப்பேரை பெருமைகள் #SriAandalVastu #DrAndalPChockalingam

தென்திருப்பேரை பெருமைகள் குழந்தை வேண்டி,கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த கோவில்தான் | தென் திருப்பதி | முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் புத்தக வெளியீடு|மாணிக்கவாசகர் பிறந்த ஊரும் மக்களும்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by