இன்றைய திவ்ய தரிசனம் (14/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/10/23) அருள்மிகு ஶ்ரீ கல்யாண சுந்தரவல்லி, செண்பகவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள். புரட்டாசி சனிக்கிழமை திவ்ய சேவை, அருள்மிகு ஸ்ரீகாட்டழகர் பெருமாள் திருக்கோவில், செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (13/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (13/10/23) அருள்மிகு சுவாமிநாதசுவாமி், அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23) அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள், புரட்டாசி புணர்வசு, பெருமாள் புறப்பாடு, அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/10/23) அருள்மிகு கேதாரகௌரி அம்மன், அம்பிகை தவமிருந்து சுவாமியில் சரிபாதியாக இடதுபாகம் பெறும் கேதாரகௌரி விரதம், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (10/10/23) அருள்மிகு தண்டாயுதபாணி, தங்கமயில் வாகனத்தில் சண்முகர், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், திருஆவினன்குடி (பழனி) அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/10/23) அருள்மிகு ஸ்ரீ அழகிய சிங்கர், திருவல்லிக்கேணி புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/23) அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சமேத அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி தாயார், ஸ்ரீரங்கநாதர் பெருமாள் பவித்ரோத்சவம், அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை, காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (07/10/23) அருள்மிகு நடராஜமூர்த்தி, புரட்டாசி சதுர்த்தசி அலங்காரம், அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (06/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (06/10/23) அருள்மிகு ஸ்ரீ என்னை பெற்ற தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள், புரட்டாசி திருகல்யாண உற்சவம் அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (05/10/23) அருள்மிகு மகாலிங்கசுவாமி, அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by