இன்றைய திவ்ய தரிசனம் (17/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (17/11/23) அருள்மிகு சிங்காரவேலர், கந்த சஷ்டி ஐந்தாம் நாள், அருள்மிகு சிக்கல்சிங்காரவேலர் வேல்நெடுங்கண்ணி அம்மையிடம் சக்திவேல் வாங்கும்போது சிங்காரவேலனுக்கு வேர்வை சிந்துவது இன்றும் நடக்கும் அதிசயம். அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (16/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (16/11/23) அருள்மிகு சுவாமிநாதர் சமேத வள்ளி, தெய்வானை கந்த சஷ்டி நான்காம் நாள், அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (15/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/11/23) அருள்மிகு முத்துக்குமாரசாமி, கந்த சஷ்டி மூன்றாம் நாள், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/11/23) அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி, கந்த சஷ்டி இரண்டாம் நாள், அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/11/23) அருள்மிகு நம்பெருமாள், ஊஞ்சல் உற்சவம், 9 ஆம் திருநாள் திவ்ய சேவை, அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (10/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (10/11/23) அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் சமேத ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார், ஊஞ்சல் உற்சவம், 9 ஆம் திருநாள் திவ்ய சேவை, அருள்மிகு வானமாமலை பெருமாள் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/11/23) அருள்மிகு மீனாட்சி அம்மன், ஐப்பசி பூரம் ஏற்றி இறக்குதல் வைபவம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (08/11/23) அருள்மிகு ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் சமேத ஸ்ரீ கோமாளவல்லி தாயார், ஐப்பசி புனர்வஸு புறப்பாடு, அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (07/11/23) அருள்தரும் காந்திமதி அன்னை, திருநெல்வேலி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, எட்டாம் திருநாள் திருக்காட்சி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில், நெல்லை டவுன், திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (06/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (06/11/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், டோலோத்சவம் (ஊஞ்சல் உற்சவம்) – 3 ஆம் திருநாள் திவ்ய சேவை அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by