இன்றைய திவ்ய தரிசனம் (05/02/24) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருஎவ்வுள், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (05/02/24) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருஎவ்வுள், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (04/02/24) அருள்மிகு ஸ்ரீ தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்) தெள்ளிய சிங்கர் தை ஸ்வாதி நட்சத்திரம் புறப்பாடு, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (03/02/24) அருள்மிகு உலகுய்ய நின்றான் சமேத நிலமங்கைத் தாயார், மஹா சம்புரோக்ஷனம் அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில் மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (02/02/24) அருள்மிகு அன்னை அகிலாண்டேஸ்வரி, அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில், திருஆனைக்கா. திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (01/02/24) அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் சமேத ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார், தை உத்திரம் புறப்பாடு, அருள்மிகு வானமாமலை பெருமாள் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (31/01/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார், தை பூரம் அலங்காரத்தில் ஆண்டாள் தாயார், அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (30/01/24) அருள்மிகு ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள், ஸ்ரீ மாயக் கூத்தர் பெருமாள் கருடசேவை, அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், திருக்குளந்தை, தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (29/01/24) அருள்மிகு முருகன் (திருக்குராத்துடையார்), அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவிடைகழி, நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (28/01/24) அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (27/01/24) அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சமேத அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி தாயார், வஜ்ர அங்கி சேவை, பாண்டியன் கொண்டை கிளி மாலை சேவை, அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை, காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்