இன்றைய திவ்ய தரிசனம் (16/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/02/24) அருள்மிகு ஸ்ரீ பலிநாதர், மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் முதல் நாள் அன்று ஸ்ரீ பலிநாதர் மாசி திருவிழாவில் ஜெயந்தி நாதர் வீதியுலா செல்லும் 9 சந்திகளிலும் தேவதைகளுக்கு அன்ன பலி வழங்கும் நிகழ்ச்சி, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (15/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (15/02/24) அருள்மிகு ஸ்ரீ உலகுய்ய நின்றான் சமேத நிலமங்கைத் தாயார், மஹா சம்புரோக்ஷனம், அருள்மிகு தலசயனப் பெருமாள் கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (14/02/24) அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள், மாசி மாத பிறப்பு புறப்பாடு, ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி, காஞ்சிபுரம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (13/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/02/24) அருள்மிகு ஸ்ரீ பிரகலாத வரத லட்சுமி நரசிம்மர், திருமஞ்சனம் பல்லக்கு புறப்பாடு, அஹோபில நரசிம்மர் திருக்கோயில், திருச்சிங்கவேள் குன்றம், கர்நூல், ஆந்திர பிரதேசம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/02/24) அருள்மிகு குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/02/24) அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், திருவாய்மொழி திருநாள் இராப்பத்து, அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/02/24) அருள்மிகு அபிராமி அம்பாள், ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் சமேத ஶ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோயில், திருக்கடவூர், மயிலாடுதுறை அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (09/02/24) அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் பெருமாள், அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில், ஓடத்துறை, கீழச்சிந்தாமணி, திருச்சி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (08/02/24) அருள்மிகு கோகிலாம்பாள் அம்மன் சமேத உத்வாகநாதர் சுவாமி, அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (07/02/24) அருள்மிகு ஸ்ரீ தேவாதிராஜன் பெருமாள், ஸ்ரீ தேவாதிராஜன் சுவாமி ஏகாதசி சேவை அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by