இன்றைய திவ்ய தரிசனம் (16/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/08/24)அருள்மிகு ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார்,தாயார் திவ்ய சேவை பூச்சாத்து உற்சவம் சாற்றுமறை திருநாள்,அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம்அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (15/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (15/08/24)அருள்மிகு இடர்கடுத்த திருவாளன் சமேத வஞ்சுளவல்லி தாயார்,ஸ்ரீ கல் கருடன் சன்னதி ஆடி சுவாதி ஸ்ரீ கருட ஜெயந்தி சேர்த்தி சேவைஅருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில்,தஞ்சாவூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (14/08/24)அருள்மிகு சுப்பிரமணியசுவாமி சமேத வள்ளி, தெய்வானை,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை, திருவள்ளூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (13/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/08/24)அருள்மிகு மீனாட்சி அம்மன்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/08/24)அருள்மிகு மீனாட்சி அம்மன்,வருடத்தில் ஒருமுறை மட்டுமே கிளிவாகனத்தில் எழுந்தருளும் அன்னை மீனாட்சி.அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/08/24)அருள்மிகு மீனாட்சி அம்மன்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/08/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள்,ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி,காஞ்சிபுரம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (09/08/24)அருள்மிகு உண்ணாமுலை உமையாள்,அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,திருவண்ணாமலை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (08/08/24)அருள்மிகு ஶ்ரீ அபிராமி அம்பாள்,ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் சமேத ஶ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோயில்,திருக்கடவூர்,மயிலாடுதுறை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (07/08/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார்,திரு ஆடிப்பூரம் உற்சவம் சயன திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by