இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (28/03/24)

 இன்றைய திவ்ய தரிசனம் (28/03/24) அருள்மிகு ஶ்ரீ பூர்ணவல்லி தாயார் சமேத ஶ்ரீ புருஷோத்தம பெருமாள், அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், (உத்தமர் கோயில்), மண்ணச்சநல்லூர், திருச்சி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (27/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (27/03/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஆண்டாள் தாயார் சன்னிதியில் பங்குனி திருக்கல்யாணம் உற்சவம். அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (26/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (26/03/24) அருள்மிகு ஸ்ரீ செங்கமலவல்லி தாயார், பங்குனி உத்திரம் உற்சவம், 3 ஆம் திருநாள் திவ்யசேவை, அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (24/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (24/03/24) அருள்மிகு ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ செஞ்சுலட்சுமி தாயார் சமேத அருள்மிகு பிரகலாத வரத லட்சுமி நரசிம்மன், கீழ் அஹோபிலம் தங்க சேஷ வாகனம் திவ்ய சேவை, அருள்மிகு அஹோபில நரசிம்மர் திருக்கோயில், திருச்சிங்கவேள் குன்றம், கர்நூல், ஆந்திர பிரதேசம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (23/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (23/03/24) அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், தவன உற்சவம் 2 ஆம் திருநாள் திவ்யசேவை, அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில். திருஎவ்வுள், திருவள்ளூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (22/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (22/03/24) அருள்மிகு ஶ்ரீ மலையாள நாச்சியார், பங்குனி உத்திரம் உற்சவம் 2 ஆம் திருநாள் புறப்பாடு, அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி, காஞ்சிபுரம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (21/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (21/03/24) அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (20/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (20/03/24) அருள்மிகு அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சி, பங்குனி கோடை வசந்த உற்சவம், ஊஞ்சல் சேவையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (19/03/24)

அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், திருக்கல்யாண உற்சவம் முதல் நாளில் திவ்ய சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by