இன்றைய திவ்ய தரிசனம் (09/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (09/04/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (08/04/24) அருள்மிகு திருவேங்கடம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீ பெருமாள் திவ்ய சேவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி, ஆந்திரா மாநிலம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (07/04/24) அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர், மஹாபிரதோஷ வழிபாடு தரிசனம், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (06/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (06/04/24) அருள்மிகு காய்சினவேந்தன் பெருமாள், பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 5 ஆம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதிஉலா, அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (04/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (04/04/24) அருள்மிகு அன்னை சுந்தரகுஜாம்பிகை உடனமர் அருள்மிகு வீழிநாதசுவாமி, அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (03/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (03/04/24) அருள்மிகு ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ செஞ்சுலட்சுமி தாயார் சமேத அருள்மிகு பிரகலாத வரத லட்சுமி நரசிம்மன், அருள்மிகு அஹோபில நரசிம்மர் திருக்கோயில், திருச்சிங்கவேள் குன்றம், கர்நூல், ஆந்திர பிரதேசம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (02/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (02/04/24) அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (01/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (01/04/24) அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், தவன உற்சவம் 2 ஆம் திருநாள் வேணுகோபாலன் திருக்கோலம், அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (31/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (31/03/24) அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமலை அம்மன், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (30/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (30/03/24) அருள்மிகு ஸ்ரீ புருஷோத்தம நாயகி சமேத ஸ்ரீ புருஷோத்தமர், அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by