இன்றைய திவ்ய தரிசனம் (19/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (19/04/24)அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்,சித்திரை திருவிழாவில் அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சி சொக்கநாதர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,மதுரை.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (18/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (18/04/24)அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்,சித்தரை தேர் திருவிழாவில் சமயபுரத்து அம்மன், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம், திருச்சி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (17/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (17/04/24)அருள்மிகு அன்னை மட்டுவார்குழலி உடனமர் அருள்மிகு தாயுமானசுவாமி, அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (16/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/04/24)அருள்மிகு ஸ்ரீ பொலிந்துநின்றபிரான்,ஸ்ரீ பொலிந்துநின்றபிரான் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி தாயார்களுடன் பரங்கி நாற்காலியில் எழுந்தருளி திருவீதி புறப்பாடுஅருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி,தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (15/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (15/04/24)அருள்மிகு ஸ்ரீ சீதாதேவி தாயார் சமேத ஸ்ரீ இராமசுவாமி,ராமநவமி பிரம்மோற்சவம் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு,அருள்மிகு இராமசாமி திருக்கோயில்,கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (14/04/24)அருள்மிகு சுப்பிரமணியசுவாமி,முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,திருப்பரங்குன்றம்,மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (13/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/04/24)அருள்மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி,பங்குனி ப்ரமோத்ஸவ பதிமூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹனுமந்த வாகனம் ராமர் திருக்கோலம்.அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி,திருவாரூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/04/24)அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார்,அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.திருக்கச்சி,காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/04/24) அருள்மிகு சுவாமிநாதர் சமேத வள்ளி, தெய்வானை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/04/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/04/24) அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி, காஞ்சிபுரம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by