இன்றைய திவ்ய தரிசனம் (13/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (13/10/24)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்த திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/24)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,நவராத்திரி தசரா ஸ்ரீ முத்தாரம்மன்சிம்ம வாகனத்தில் மஹிஷாசுரமர்த்தினிதிருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (11/10/24)அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன்,நவராத்திரி உற்சவம் – 7 ஆம் திருநாள் அன்னை அகிலாண்டேஸ்வரி,அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்,திருவானைக்கோவில், திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/10/24)அருள்மிகு பராசக்தி அம்மன்,நவராத்திரி உற்சவம் – அருள்மிகு பராசக்தி அம்மன் 6 ஆம் திருநாள் ஆண்டாள் அலங்காரம்,அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,திருவண்ணாமலை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (09/10/24)அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார்,நவராத்திரி திருவிழா 5 ஆம் திருநாள் திருவடி சேவை,அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்,உறையூர்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (08/10/24)அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார்,ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த பூமாலை, திருப்பதி மலையப்ப சுவாமிக்கு இந்த மாலை அணிவிக்கப்படும்,அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (07/10/24)அருள்மிகு யாழைப்பழித்த மொழியாள்,நவராத்திரி திருவிழா வேதநாயகி அம்மன் திருவீதி உலா,அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில்,வேதாரண்யம், திருமறைக்காடு,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (06/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (06/10/24)அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள்,நவராத்திரி திருவிழா வடிவாம்பிகை திருவீதி உலா,அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (05/10/24)அருள்மிகு காமாட்சி அம்மன்,நவராத்திரி திருவிழா காமாட்சியம்மன் திருவீதி உலா,அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (04/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (04/10/24)அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள்,நவராத்திரி திருவிழா இரண்டாம் நாள் ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருவீதி உலா,அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில்,பாளையங்கோட்டை,திருநெல்வேலி மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by