கருவறை to இருட்டறை முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு அம்மாவின் பதிவு: நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில் ஆனால் […]
கருவறை to இருட்டறை முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு அம்மாவின் பதிவு: நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில் ஆனால் […]
மணமகன் கவனத்திற்கு: நான் காசு கேட்டால்… “பிச்சைக்காரன்” பட்டம் கொடுக்கும் என் சமூகமே பல இலட்சம் வரதட்சணை கேட்கும் அயோக்கியனுக்கு… திருட்டு பயலுக்கு ……. “மாப்பிள்ளை” என பட்டம் கொடுப்பது தகுமா????? இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் P சொக்கலிங்கம்
அறை vs அரை ஆண்டாளிடம் நான் இதுவரை மனதார வேண்டிய ஒரே விஷயம் என்று ஒன்று உண்டு மனதார சொல்கின்றேன் என் தாயின் மரணத்திற்கு முன் என் மரணம் இருக்க வேண்டும்….. காரணம் என்னை சுமந்த அவளை நான் நால்வரோடு ஒருவனாக சுமக்க முடியாது தாயாக அவள் எனக்கு செய்ததை விட நான் இன்று வரை அவளுக்கு செய்து அவளை மிஞ்சி இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறி தான்?????? எனக்கு தெரிந்த வரை என்னை […]
எத்தனையோ மனிதர்கள் வித விதமான பாடங்களை என் முதுகுக்கு பின் நடத்தி சென்று இருக்கின்றார்கள் நான் இவருக்கு வகுப்பு எடுத்திருந்தாலும் நான் பாடம் படிக்க நிறைய இருக்கின்றது இவரிடம்….. நிறைய பேசப்படுவார் இவர் இனி ஆவடி சாய் சுபா சரவணன் …..
முன்னோக்கி செல்கின்றேன் மிகுந்த எச்சரிக்கையுடன் உறுதியுடன் கால் பதித்து …. பின் இருந்து பார்ப்பவர்கள் பின்னோக்கிய பயணம் என நினைக்க நான் என் வாழ்க்கையை எந்த தலைமைக்கும் அர்ப்பணிக்காமல் எனக்கென்று புதிய தனி பாதையில்…… வெல்ல வெற்றிகள் எனக்காக என்று காத்திருக்கும் போது இனி எல்லாம் நலமே……….
மீன் மீனாக பிறந்து சாவது என்று முடிவெடுத்துவிட்டால் பொழுதுபோக்கிற்கு மீன் பிடிப்பவனின் தூண்டிலில் சிக்காதே பிழைப்பிற்கு மீன் பிடிப்பவனின் வலையில் சிக்கிடு உன் மரணம் கூட ஒருவனை வாழ வைக்க வேண்டும் நீ வாழ வேண்டும் என்றால் அடுத்தவன் வலி இல்லாமல் வாழ வழி ஏற்படுத்தி கொடு கொடு கிடைக்கும் கொடு நிறைய கொடு கொடு கொடுத்து கொண்டே இரு கட்டாய கவிஞன் #மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம் […]
சந்தோஷம் எனக்கு பரிச்சயமானவர்கள் வாஸ்து பார்க்க என்னை அழைத்து அதன்பின் அதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் நம்மிடம் பேசும்போது ஏற்படும் பூரிப்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை – அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும் இந்த உண்மை. எந்தவித எதிர் கேள்வியும் இல்லாமல் சொன்னதை அப்படியே செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் பலருண்டு. அதில் சிலருக்கு வாஸ்துவை விட என் மேல் ஈடுபாடும் அதிகம்; நம்பிக்கையும் அதை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் […]
இரும்பு திரை மக்களின் மாய திரையை கிழிக்கும் வண்ணத்திரை…….. For past 1 week. No phone calls No vastu No dear @ near That too after 7 days juice fasting After very very long time Today had been to cinema theater Nice theater Good AC Good seat Enjoyed like a kid to watch a cinema with absolute happy […]
மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே நந்த நந்தன […]
கலம் உன்னை கலாமாக்கும்: வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் உடனே….. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்… என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றாகி விட்டால் பின் அதை கண்டு பயந்து நடுங்க என்ன இருக்கின்றது…… எதுவுமே சரியில்லாத போதும் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பு….. ஏணியின் உச்சியை அடைய ஆசைப்பட்டால் அதை கீழ் படியில் இருந்து தொடங்கு காலத்தை தவிர வேறு எதுவும் உனக்கு சொந்தமில்லை… நினைவில் […]