அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கடவூர் மயானம்

அருள்மிகு திருக்கடவூர் மயானம் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள் அம்மன்         :     மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி தீர்த்தம்         :     காசி தீர்த்தம் தல விருட்சம்   ;     கொன்றை மரம் புராண பெயர்    :     திருக்கடவூர் மயானம் ஊர்             :     திருமயானம் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வல்லம்

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாதவப் பெருமாள் தாயார்          :     கமலவள்ளி புராண பெயர்    :     வல்லபபுரி ஊர்             :     வல்லம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சப்த ரிஷிகளுள் ஒருவரான கவுதமர் வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, தனது மனைவியுடன் நியதிகள் தவறாமல் பூஜைகள் செய்தபடி வாழ்ந்து வந்தார். தமது தவ வலிமையால் அவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் நீர் நிறைந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கண்ணனூர்

அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாரியம்மன், காளியம்மன் அம்மன்         :     இரட்டை அம்பாள் தல விருட்சம்   :     வேம்பு தீர்த்தம்         :     சஞ்சீவி தீர்த்தம் ஊர்             :     கண்ணனூர் மாவட்டம்       :     சேலம்   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமயிலாடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுந்தரேஸ்வரர் அம்மன்         :     பிருகன் நாயகிகள் உற்சவர்        :     முருகப்பெருமான் தல விருட்சம்   :     வில்வம் புராண பெயர்    :     கண்ணுவாச்சிபுரம் ஊர்            :     திருமயிலாடி மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப் பார்க்க நினைத்த சிவபெருமான், இணையில்லாத பேரழகு வடிவானவன் நானே அழகு’ என்று ஈசன் சொன்னார். ‘அட… […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இடையாற்றுமங்கலம்

அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நாராயணன் உற்சவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     லட்சுமி ஊர்       :     இடையாற்றுமங்கலம் மாவட்டம்  :     திருச்சி   ஸ்தல வரலாறு: கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கடையூர்

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர் உற்சவர்        :     காலசம்ஹாரமூர்த்தி அம்மன்         :     அபிராமியம்மன் தல விருட்சம்   :     வில்வம், ஜாதி தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை புராண பெயர்    :     திருக்கடவூர் ஊர்            :     திருக்கடையூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஊத்துக்காடு

அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     காளிங்கநர்த்தனர் ஊர்       :     ஊத்துக்காடு மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பாற்கடலை கடையும் போது பல அரிய உயரிய பொருட்கள் எல்லாம் கிடைத்தன. அவற்றில் கற்பக விருட்சமும், காமதேனுவும் ஒன்றாகும். காமதேனுவுக்கு, நந்தினி, பட்டி என்ற இரண்டு புதல்விகள் உண்டு. ஈஸ்வரனுக்கு பூஜை செய்ய ஏதுவாக அந்த இரு பசுக்களையும் இத்திருத்தலத்தில் விட்டுவிட்டு தேவலோகத்திற்குச் சென்றது காமதேனு. அவ்விரு பசுக்களும் ஈஸ்வரனுக்குத் தினமும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருஆக்கூர்

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தான்தோன்றியப்பர் ( சுயம்புநாதர்) உற்சவர்        :     ஆயிரத்தில் ஒருவர் அம்மன்         :     வாள்நெடுங்கன்னி, கடக நேத்ரி தல விருட்சம்   :     கொன்றை,பாக்கு, வில்வம் தீர்த்தம்         :     குமுத தீர்த்தம் புராண பெயர்    :     யாருக்கு ஊர் ஊர்             :     திருஆக்கூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம (அல்சர்) நோய் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூகூர்

அருள்மிகு குஹேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      குஹேஸ்வரர் அம்மன்    :      கல்யாண சுந்தரி ஊர்        :      கூகூர் மாவட்டம் :      திருச்சி   ஸ்தல வரலாறு: ராமாயணக் காலத்தில் ஸ்ரீராமபிரான் படகோட்டியாக வாழ்ந்த குகனை நால்வருடன் ஐவரானோம் என்றும், வானர அரசன் சுக்கிரனை ஆரத்தழுவி நாம் ஆறுவறானோம் என்றும்,  விபீசேனனை அரவணைத்து எழுவரானோம் என்று கூறினார். ஆனால், ஸ்ரீராமபிரானுக்கு  அடிமனதில் ஒரு சிறு குறை இருந்தது. அந்த ஏழு பேரில் ஆறுபேர் அரசர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேதாத்ரி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நரசிம்மர் ஊர்       :     வேதாத்ரி மாவட்டம்  :     கிருஷ்ணா மாநிலம்   :     ஆந்திர பிரதேசம்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது. வேதாத்திரியில் நரசிம்ம சுவாமி `ஸ்ரீயோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி’ என்ற […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by