அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : அர்த்தநாரீஸ்வரர் அம்மன் : பாகம்பிரியாள் தல விருட்சம் : இலுப்பை தீர்த்தம் : தேவதீர்த்தம் புராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர் ஊர் : திருச்செங்கோடு மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு : முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன. இந்தத் துன்பங்களை கண்ட […]